NABARD Recruitment 2024 | NABARD Recruitment 2024 Notification
NABARD ஆனது தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Manager பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் 102 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.07.2024 முதல் 15.08.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் NABARD Recruitment 2024 அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
NABARD Recruitment 2024 Details:
நிறுவனம் | NABARD |
பணிகள் | Assistant Manager |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
மொத்த காலியிடங்கள் | 102 |
சம்பளம் | ரூ.44,500/- முதல் ரூ.89,150/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | (ஆன்லைன்) Online |
விண்ணப்பிக்க முதல் தேதி | 27.07.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.08.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.nabard.org/ |
NABARD Recruitment 2024 Qualification:
கல்வி தகுதி:
- NABARD வேலைவாய்ப்பிற்கு Any Degree, B.Sc, BA, BE/B.Tech, BVSc, CA/CMA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- NABARD வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
காலியிடங்கள் மற்றும் பற்றிய விவரங்கள்:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
Assistant Manager | 102 | ரூ.44,500/- முதல் ரூ.89,150/- |
மொத்த காலியிடங்கள் | 102 | —– |
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Preliminary Exam மற்றும் Main Exam மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.150/- ஆகும்.
- மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.850/- ஆகும்.
How To Apply NABARD Recruitment 2024:
- www.nabard.org அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லவும்.
- அவற்றில் “Career” என்பதில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின்பு நபார்டு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- பிறகு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிடவும்.
- விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- இறுதியாக submit button கிளிக் செய்து, உங்கள் பயன்பாட்டிற்க்காக print out எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் | JOIN NOW>> |
தகுதி பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NABARD அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |