வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

08th படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

Updated On: November 10, 2025 2:45 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Rural Development Nagapattinam  Recruitment 2025 | Rural Development Nagapattinam Recruitment  notification 2025 | Rural Development Nagapattinam Recruitment Last Date

நாகப்பட்டினம்  மாவட்டத்தில் வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கான அறிய வாய்ப்பு. இந்த மாவட்டத்தில் உள்ள  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர்  பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் (ஆப்லைன்) மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 24.11.2025 அன்றுக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

கிராம உதவியாளர் நாகப்பட்டினம் விபரம்:

 

நிறுவனம்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பணிகள்  ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர்
காலியிடம்  02
இடம்  நாகப்பட்டினம் 
சம்பளம்  Rs. 15,700 – 71,900/- 
கடைசி தேதி 24.11.2025
அதிகாரபூர்வ இணையதளம் nagapattinam.nic.in

கல்வி தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு 08th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  •  நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (Offline)மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. Nagapattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் Notice என்பதில் உங்களுக்கான விண்ணப்பத்தினை தேர்வு செய்து கொள்ள வேண்டும். 
  3. பின் அதில் Rural Development And panchayat Raj – 2025 என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்து அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
  4. வேலைவாய்ப்பு விளம்பரத்தினை கவனமாக படிக்க வேண்டும். 
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பிப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
  6. கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும். 
OFFICIAL NOTIFICATION NOTICE 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்நாகப்பட்டினம் மாவட்டம்  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now