NALCO Recruitment 2025 | NALCO வேலைவாய்ப்பு 2025
NALCO Recruitment: National Aluminium Company Limited (NALCO) ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Non Executive பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 518 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 31.12..2024 அன்று முதல் 21.01.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
NALCO வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:
நிறுவனம் | National Aluminium Company Limited |
பணிகள் | Non Executive |
மொத்த காலியிடம் | 518 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 31.12.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.01.2025 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.nalcoindia.com/ |
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:
பதவிகளின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Laboratory | 37 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Operator | 226 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Fitter | 73 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Electrical | 63 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Instrumentation (M&R) / Mechanic (S&P) | 48 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Geologist | 04 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – HEMM Operator | 09 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Mining | 01 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Mining Mate | 15 |
SUPT (Junior Operative Trainee (JOT)) – Motor Mechanic | 22 |
Dresser plus First Aider (W2 Grade) | 05 |
Laboratory Technician Grade III (P0 Grade) | 02 |
Nurse Grade III (P0 Grade) | 07 |
Pharmacist Gr III (P0 Gr) | 06 |
மொத்தம் | 518 |
கல்வி தகுதி:
- NALCO Non Executive வேலைவாய்ப்பிற்கு 10th, 12th, ITI, Diploma, B.SC முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
வயது தகுதி:
- NALCO Non Executive வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 27 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தகுதி பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பளம் பற்றிய விவரங்கள்:
- NALCO Non Executive வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.27,300/- முதல் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- மேலும் சம்பளம் விவரம் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் Trade Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWD /Ex-s விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/-
- விண்ணப்பக்கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
NALCO வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான https://www.nalcoindia.com/ என்ற இணையதளம் செல்லவும்.
- அப்பக்கத்தில் Career -ஐ கிளிக் செய்யவும்.
- அப்பக்கத்தில் Apply Online என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
APPLY LINK | CLICK HERE |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NALCO அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |