8th,டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Advertisement

Namakkal DHS Recruitment 2024 | நாமக்கல் DHS வேலைவாய்ப்பு 2024

Namakkal District Recruitment: நாமக்கல் DHS மாவட்ட சுகாதார சங்கம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது DEO, Driver, Nurse மற்றும் Medical Officer பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 27  காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 11.10.2024 அன்று முதல் 28.10.2024 அன்று வரை ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும்,நாமக்கல் DHS வேலைவாய்ப்பு  பற்றிய வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, வயது தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மேலும், Namakkal DHS Recruitment 2024 பற்றி தெரிந்து கொள்ள என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

நாமக்கல் DHS வேலைவாய்ப்பு 2024 முக்கிய விவரங்கள்:

நிறுவனம் நாமக்கல் DHS
பணிகள்  டிரைவர், செவிலியர், மருத்துவ அதிகாரி (DEO, Driver, Nurse, Medical Officer)
மொத்த காலியிடம் 27
பணியிடம் நாமக்கல், தமிழ்நாடு 
சம்பளம்  ரூ.8,500/- முதல் ரூ.60,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2024
அதிகாரபூர்வ வலைத்தளம் https://namakkal.nic.in/

நாமக்கல் DHS வேலைவாய்ப்பு காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் 
Medical Officer 04 ரூ.60,000/-
Audiologist/Speech Therapist 01 ரூ.23,000/-
IT Coordinator 01 ரூ.21,000/-
Data Manager/System Analyst 01 ரூ.20,000/-
Maternal/Child Health Officer 01 ரூ.19,000/-
Staff Nurse 04 ரூ.18,000/-
Block Accounts Assistant 01 ரூ.16,000/-
Multipurpose Health Worker/Health Inspector 01 ரூ.14,000/-
Block Data Entry Operator 02 ரூ.13,500/-
Hospital Worker 05 ரூ.10,000/-
Driver 02 ரூ.13,500/-
Cleaner 01 ரூ.8,500/-
Sanitary Worker 01 ரூ.8,500/-
Security Guard 01 ரூ.8,500/-
Accounts Assistant 01 ரூ.16,000/-
மொத்த காலியிடங்கள்  27

கல்வி தகுதி 

  • நாமக்கல் வேலைவாய்ப்பிற்கு 8th, B.Com, B.Sc, BA, BE/B.Tech, Diploma, ITI, M.Sc, MBBS, MCA, Nursing, PG Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • மேலும் ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • நாமக்கல் வேலைவாய்ப்பிற்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்ப முறை

  • விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அஞ்சல் மூலம் (ஆஃப்லைன்) விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 28.10.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

District Health Officer,
District Health Society,
Collectorate Campus,
Namakkal-637003.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
APPLICATION FORM  DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Namakkal DHS அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Advertisement