தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் வேலைவாய்ப்பு..!

NCB வேலைவாய்ப்பு

NCB வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!

NCB – நார்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுவும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆஃப்லைன் விண்ணப்பங்களை NCB வேலைவாய்ப்பு வரவேற்க்கிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும். குறிப்பாக இந்த அறிவிப்பு Intelligence Officer & Junior Intelligence Officer போன்ற பணிகளுக்கு மொத்தம் 156 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் NCB வேலைவாய்ப்பு (NCB Recruitment 2019) அறிவிக்கப்பட்ட இன்றைய நாளில் இருந்து 60 நாட்களுக்குள் ஆஃப்லைன் முறை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதேபோல் NCB வேலைவாய்ப்பு (NCB Recruitment 2019) ஆரம்பத்தில் 03 ஆண்டுகள் காலம் தூதுக்குழுவினர் அடிப்படையில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும்.

NCB  வேலைவாய்ப்பு தேர்வு  முறையானது எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு என்ற இரண்டு அடிப்படை முறைகளில் தகுதி வாய்ந்த விண்ணப்பித்தார்களை தேர்ந்தெடுப்பார்கள். அதேபோல் இந்த  தேர்வு முறைகளில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணி நியமிக்கப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தளர்வினை நிறைவு செய்திருக்க வேண்டும்.

Citi bank வேலைவாய்ப்பு 2019: 1000+ காலிபணியிடங்கள்..!

 

சரி வாங்க இப்போது இந்த பகுதில் நாம் NCB  வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

NCB  வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரங்கள் 2019..!

நிறுவனம் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau)
வேலைவாய்ப்பின் வகை:மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணி Intelligence Officer & Jr. Intelligence Officer
மொத்த காலியிடம் 156
பணியிடங்கள்: இந்தியா எங்கும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

NCB வேலைவாய்ப்பு 2019 – காலியிடங்கள் விவரங்கள்:

பணிகள் காலியிடங்கள் மாத சம்பளம் 
Intelligence Officer41Rs.9300 – 34800 + GP Rs.4600
Jr. Intelligence Officer115Rs.9300 – 34800 + GP Rs.4200
மொத்த காலியிடங்கள் 156

NCB Recruitment 2019 – கல்வி தகுதி:

 • அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வித்தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது வரம்பு 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

NCB Recruitment 2019 – தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு
 • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

 • ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

பணிகள் அஞ்சல் முகவரி 
Intelligence OfficerDeputy Director General (HQ), Narcotics Control Bureau, West Block No.1, Wing No. 5, R.K. Puram, New Delhi – 110066
Jr. Intelligence OfficerDeputy Director (Admn.), Narcotics Control Bureau, West Block No.1, Wing No. 5, R.K. Puram, New Delhi – 110066

NCB வேலைவாய்ப்பு (NCB Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. narcoticsindia.nic.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் NCB வேலைவாய்ப்பு (NCB Recruitment 2019) காலியிடத்தின் தற்போதைய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
NOTIFICATION & APPLICATION FORMCLICK HERE>>
NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>

 

சென்னை Bosch கம்பெனியில் வேலைவாய்ப்பு 2019..!


OUTDATED VACANCIES

NCB-யில் வேலைவாய்ப்பு:

NCB Recruitment 2019

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி 166 காலியிடங்களை Junior Intelligence Officer பதவிக்கு ஒதுக்கி உள்ளது. இளம் மற்றும் திறமைவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கிறது. போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவிப்பு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கிறது. மத்திய அரசாங்க வேலைகள் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

NCB வேலைவாய்ப்பின் தேர்வு முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். குறிப்பாக விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆஃப்லைன் முறை மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும். இந்த NCB வேலைவாய்ப்பு தேர்வுவில் வெற்றிபெற்றவர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

NCB வேலைவாய்ப்பின் விவரம்:

நிறுவனம் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau)
வேலைவாய்ப்பின் வகை:மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணி Junior Intelligence Officer
மாத சம்பளம் Rs.9300 – 34800 + GP Rs.4200
மொத்த காலியிடம் 166
பணியிடங்கள்: இந்தியா எங்கும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

NCB recruitment 2019 – கல்வி தகுதி:

 • அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வித்தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது வரம்பு 56 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

NCB recruitment 2019 – தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு
 • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

 • ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

 • Deputy Director (Admn.), Narcotics Control Bureau, West Block No.1, Wing No. 5, R.K. Puram, New Delhi – 110066.

NCB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. narcoticsindia.nic.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் NCB வேலைவாய்ப்பு காலியிடத்தின் தற்போதைய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>

 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com