12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு NCB வேலைவாய்ப்பு 2024.!

Advertisement

NCB Recruitment 2024 | NCB Recruitment 2024 Surveillance Assistant | NCB வேலைவாய்ப்பு 2024

NCB Recruitment: NCB (Narcotics Control Bureau) ஆனது, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியில் (NCB) உதவியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் 31/10/2024 தேதிக்குள் ஆஃப்லைன் முறையில்  மட்டுமே (NCB ) விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை http://www.narcoticsindia.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், NCB வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ள இப்பதிவினை முழுவதுமாக படியுங்கள்.

NCP recruitment 2024:

நிறுவனம்  போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (NCB )
பணியின் பெயர்  Absorption of Surveillance Assistant
வேலைவாய்ப்பின் வகை மத்திய அரசு வேலைகள் 
சம்பள விபரம் Rs. 5,200/- to Rs. 20,200/-
மொத்த காலியிடம்  பல்வேறு 
பணியிடம்  புதுடெல்லி 
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்  02/09/2024
விண்ணப்பிக்கும் கடைசி நாள்  31/10/2024
விண்ணப்பிக்கும் முறை  Offline 
அதிகாரப்பூர்வ இணையதளம்  www.narcotics.nic.in

கல்வி தகுதி: 

  • Absorption of Surveillance Assistant: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும்  கல்வி தகுதி பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்துக்கொள்ள  கீழே கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL  NOTIFICATION-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:  

வயது தகுதியை பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL  NOTIFICATION-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்:

OBC, SC , ST, PWD முன்னாள்  ராணுவ வீரர் விண்ணப்பத்தாரருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை. 

தேர்ந்தெடுக்கும் செயல்முறை: 

எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படலாம்.

முகவரி: 

உதவி இயக்குநர், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம், மேற்குத் தொகுதி எண்.1, பிரிவு எண்.5, ஆர்.கே.புரம், புதுடெல்லி-110066.

விண்ணப்பிக்கும் முறை: 

Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

NCB வேலைவாய்ப்பிறகு விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில்,  www.narcoticsindia.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.  
  • பின்பு vacancies என்ற option-ஐ  கிளிக் செய்யவும்.
  • அதன்பிறகு போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (NCB )
  • அறிவிக்கப்பட்டுள்ள  விளம்பரத்தை Download செய்து  கிளிக் செய்யவேண்டும்.
  • அதன் பின்பு அறிவிப்பு விளம்பரத்தை தெளிவாக படித்து தகுதி உள்ள விண்ணப்பத்தாரர்கள், அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதில் சொல்லப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைத்து கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Official Website CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NCB அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement