இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை அறிவிப்பு..!

Advertisement

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2024 | NHAI Recruitment 2024

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த NHAI வேலைவாய்ப்பு 2024 அறிவிப்புப்படிDeputy Manager பணியை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 15.02.2024 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். NHAI வேலைவாய்ப்பு 2024 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் written test/interview அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

அறிவிப்பு விவரம்:

நிறுவனம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India)
பணிகள் Deputy Manager (Technical)
மொத்த காலியிடங்கள் 60
சம்பளம் Rs.15,600-39,100/-
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2024
அதிகாரப்பூர்வ இணையதளம்  www.nhai.gov.in

கல்வி தகுதி:-

  • விண்ணப்பதாரர்கள் சிவில் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டிற்கு மேல் இருக்க கூடாது.
  • வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு (written test) மற்றும் ஆளுமைத் தேர்வு (personality test) அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் .

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2024 (NHAI Recruitment 2024) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. nhai.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் Vacancies என்பதை கிளிக் செய்யுங்கள், பின் அவற்றில் Deputy Manager (Technical) பணிக்கான அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  3. பிறகு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
  5. தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பபடிவத்தை ஒரு பிரிண்ட் அவுட்டு எடுத்து கொள்ளுங்கள்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE >>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement