NIACL Assistant Recruitment 2024

Advertisement

NIACL Assistant Recruitment 2024

NIACL Assistant Recruitment 2024: நியூ அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆனது 2024-ம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது, உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 300 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. (Niacl assistant recruitment 2024 last date) விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 01.01.2024 முதல் 15.02.2024 வரை கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. (Niacl Assistant recruitment 2024 apply online) ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பினை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்வதற்கு அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

NIACL Assistant Recruitment 2024-Overview:

NIACL ஆனது 300 காலியிடங்களுக்கான NIACL AO ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு தொடர்பான ஒரு குறுகிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மற்றும் அனைத்து அத்தியாவசிய விவரங்கள் அடங்கிய விரிவான அறிவிப்பு PDF 2024 ஜனவரி கடைசி வாரத்தில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்காக. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும். ( NIACL Assistant salary) தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ. மாதம் 37,000/-.

NIACL உதவியாளர் 2024 விண்ணப்பிதற்கான தேதி 01.02.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.02.2024
காலியிடம் 300
சம்பளம் Rs.37,000/-
பணிகள் உதவியாளர்

 Qualification:

  • விண்ணப்பதாரர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும், மேலும் விண்ணப்பிக்கும் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் பிராந்திய மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

NIACL assistant age limit:

  • NIACL உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

Apply Mode:

  • NIACL உதவியாளர் பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

NIACL Assistant Recruitment Selection Process:

  • விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

NIACL Apply Online 2024:

1. newindia.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2. பின் அதில் Quickhelp என்பதில் recruitment என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3. அதில் வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்து படிக்க வேண்டும்

4. பின் கடைசி தேதிக்குள் விண்னப்பிக்க வேண்டும்.

Official Notification  DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  Niacl  அறிவித்துள்ள  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in Tamil

 

Advertisement