NIACL Recruitment 2024 | NIACL வேலைவாய்ப்பு 2024 | New India Assurance Recruitment 2024 Notification pdf
New India Assurance Recruitment 2024 Notification:நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) ஆனது, தற்போது ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Apprentices பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த NIACL வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி மொத்தம் 325 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
மேலும் இந்த NIACL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 05.10.2024 அன்று தான் கடைசி தேதியாகும். ஆகவே கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த NIACL வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் பல விவரங்கள் இப்பதிவில் கூறப்பட்டுள்ளன. மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.newindia.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
NIACL வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் |
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NIACL) |
வேலைவாய்ப்பின் வகை |
மத்திய அரசு வேலை |
பணிகள் |
Apprentices |
மொத்த காலியிடங்கள் |
325 |
பணியிடங்கள் |
இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் |
விண்ணப்பிக்க முதல் தேதி |
21.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
05.10.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.newindia.co.in/ |
NIACL வேலைவாய்ப்பு 2024 காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:
பணிகள் |
காலிப்பணியிடம் |
Apprentices |
325 |
மொத்தம் |
325 |
கல்வி தகுதி:
- இந்த NIACL Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
- இந்த NIACL Apprentices வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள (Age Relaxation) கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- NIACL Apprentices வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் Regional Language Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
வகை |
விண்ணப்ப கட்டணம் |
GEN / OBC / EWS விண்ணப்பதாரர்கள் |
ரூ.944/- |
பெண் / SC / ST விண்ணப்பதாரர்கள் |
ரூ.708/- |
PWBD விண்ணப்பதாரர்கள் |
ரூ.472/- |
NIACL வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- முதலில் https://www.newindia.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் உள்ள Career/ Advertisement என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில், Apprentices Job Notification என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- Notification -களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கொள்ளவும்.
- அடுத்து Registration/ Application form கிளிக் செய்து, ஆவணங்களை கொடுத்து பதிவேற்றம் செய்யவும்.
- விண்ணப்ப கட்டணத்தை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
- இறுதியாக, Print Out எடுத்துக்கொள்ளவும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NIACL அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!