NICL-யில் வேலைவாய்ப்பு..!

Advertisement

NICL வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

தேசிய காப்பீடு நிறுவனம் ஆன NICL தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 150 காலியிடங்களை Account Apprentice பணிக்கு ஒதுக்கியுள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். NICL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 27.11.2018 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. NICL வேலைவாய்ப்பு காலியிடத்தின் விண்ணப்ப பதிவுகளை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பெற முடியும். NICL வேலைவாய்ப்பின் தேர்வு முறை, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 21 ஆண்டில் இருந்து 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். NICL வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

NICL வேலை வாய்ப்பு காலியிடத்தின் விவரங்களை பற்றி இந்த பகுதியில் நாம் காண்போம்.

வேலைவாய்ப்பு காலியிடத்தின் விவரங்கள்:

நிறுவனம்  தேசிய காப்பீட்டு நிறுவனம் (nicl)
வேலை வகை :  மத்திய அரசு
பணி: Accounts Apprentice
மொத்த காலியிடம்: 150
பணியிடம்:  இந்தியா எங்கும்

 

கல்வி தகுதி:

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரி பார்க்கவும்.

மாத சம்பளம்:

  • 1st year – Rs. 25000/-
  • 2nd year – Rs. 30000/-

தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு.
  • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC /ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/-
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600/-

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.11.2018
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2018

 

எப்படி விண்ணப்பிக்க?

  • www.nationalinsuranceindia.nic.co.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் nicl வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

APPLY ONLINE: CLICK HERE>>

 

மேலும் வேலைவாய்ப்பு, ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement