NIEPMD Recruitment 2024 Apply Online Details

Advertisement

NIEPMD Recruitment 2024

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD) ஆனது, Lecturer, Associate Professor பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மொத்தம் 2 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகும். NIEPMD வேலைவாய்ப்பிற்கான கல்வி தகுதி M.phill , MBBS , MDS  ஆகும். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு, 04.03.2024 அன்று முதல் 03.04.2024 அன்றுக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NIEPMD Recruitment 2024: NIEPMD வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்.

NIEPMD வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனம்  National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
வேலை வகை  தமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை பெயர்  Lecturer, Associate Professor
பணியிடம்  சென்னை 
காலியிடங்கள்  2
விண்ணப்பிக்க முதல் தேதி  04.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  03.04.2024
அதிகாரபூர்வ இணையதளம்  http://www.niepmd.tn.nic.in

விண்ணப்பிக்கும் முறை:

NIEPMD Lecturer, Associate Professor வேலைவாய்ப்பிற்கு ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள் விவரங்கள்:

பதவியின் பெயர்  காலியிடங்கள் எண்ணிக்கை 
Lecturer 1
Associate Professor 1

கல்வி தகுதி:

பதவியின் பெயர்  கல்வி தகுதி 
Lecturer M.phill
Associate Professor MBBS,MDS

வயது தகுதி:

பதவியின் பெயர்  வயது  தகுதி 
Lecturer அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் 
Associate Professor அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும் 

விண்ணப்பக் கட்டணம்:

வகை  விண்ணப்ப கட்டணம் 
General/ OBC 500 ரூபாய் 
SC/ST/PWD/Ex-Serviceman இல்லை 

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Direct Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NIEPMD வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  • முதலில் http://www.niepmd.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அப்பக்கத்தில் உள்ள Career/ Advertisement என்பதை கிளிக் செய்து Lecturer, Associate Professor Job அறிவிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • NIEPMD Lecturer வேலை அறிவிப்பை பதிவிறக்கம் செய்து விவரங்களை கவனமாக அப்பிடிக்க வேண்டும்.
    அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • இறுதியாக, விண்ணப்பத்தை Xerox எடுத்து கொள்ளுங்கள்.
  • விண்ணப்பப் படிவத்தை 03.04.2024 அன்றுக்குள் அறிவிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM  DOWNLOAD HERE>> 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள்
JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  NIEPMD அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement