NIOT Recruitment 2024 | NIOT வேலைவாய்ப்பு 2024
National Institute Of Ocean Technology Recruitment 2024: NIOT ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Project Scientist – III, Project Scientist – II, Project Scientist – I, Project Scientific Assistant, Project Technician, Project Field Assistant, Project Junior Assistant, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 152 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 23.12.2024 அன்றுகுள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
NIOT வேலைவாய்ப்பு (National Institute Of Ocean Technology Recruitment 2024) பற்றிய வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, வயது தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மேலும், National Institute Of Ocean Technology Recruitment 2024 பற்றி தெரிந்து கொள்ள என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
NIOT வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்:
நிறுவனம் |
NIOT |
பணிகள் |
Project Scientist – III, Project Scientist – II, Project Scientist – I, Project Scientific Assistant, Project Technician, Project Field Assistant, Project Junior Assistant, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow |
மொத்த காலியிடம் |
152 |
பணியிடம் |
சென்னை |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் (Online ) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
04.12.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
23.12.2024 |
அதிகாரபூர்வ வலைத்தளம் |
www.niot.res.in |
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Project Scientist – III |
01 |
Project Scientist – II |
07 |
Project Scientist – I |
34 |
Project Scientific Assistant |
45 |
Project Technician |
19 |
Project Field Assistant |
10 |
Project Junior Assistant |
12 |
Research Associate |
06 |
Senior Research Fellow |
13 |
Junior Research Fellow |
05 |
மொத்தம் |
152 |
கல்வி தகுதி:
- B.E, B.Tech, M.E, M.Tech, MSC, Diploma படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- இந்த பணிக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 28 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பள விவரங்கள்:
பணியின் பெயர் |
சம்பளம் |
Project Scientist – III |
ரூ.78,000/- + HRA |
Project Scientist – II |
ரூ.67,000/- + HRA |
Project Scientist – I |
ரூ.56,000/- + HRA |
Project Scientific Assistant |
ரூ.20,000/- + HRA |
Project Technician |
ரூ.20,000/- + HRA |
Project Field Assistant |
ரூ.20,000/- + HRA |
Project Junior Assistant |
ரூ.58,000/- + HRA |
Research Associate |
ரூ.58,000/- + HRA |
Senior Research Fellow |
ரூ.42,000/- + HRA |
Junior Research Fellow |
ரூ.37,000/- + HRA |
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Test, Trade Test மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
NIOT வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.niot.res.in என்ற இணையதளம் செல்லவும் .
- அப்பக்கத்தில் ADVERTISEMENT No. NIOT/EnP/05/2024 (Project) பணிக்கான Apply Link -ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NIOT அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!