NIRT சென்னை வேலைவாய்ப்பு 2024 | DEO, Project Assistant பணிகளுக்கு ரூ.67,000 வரை சம்பளம்..!

Advertisement

NIRT Chennai Recruitment 2024 | National Institute for Research in Tuberculosis Chennai Recruitment | NIRT Job Vacancy in Chennai  

NIRT Chennai Recruitment 2024: NIRT (National Institute for Research in Tuberculosis) ஆனது வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது DEO, Project Assistant போன்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 09 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் கடைசித் தேதி 04.07.2024 அன்று வரை நேரடியாக சென்று (Walk-IN) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

NIRT சென்னை வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், NIRT சென்னை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

NIRT Chennai Recruitment 2024 Notification:

அமைப்பு  NIRT-National Institute for Research in Tuberculosis
பதவியின் பெயர்  DEO, Project Assistant
காலியிடங்கள்  09
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு
சம்பளம்  ரூ.17,000/- முதல் ரூ.67,000/- வரை 
விண்ணப்பிக்கும் முறை Walk-IN
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.07.2024
அதிகாரபூர்வ இணையதளம்  www.nirt.res.in

காலியிடம் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் (மாத சம்பளம்)
Project Research Scientist-I (Medical) 01 ரூ.67,000/-
Consultant (Data Manager) 01 ரூ.57,660/-
Project Data Entry Operator Grade B 03 ரூ.18,000/-
Senior Project Assistant (UDC) 04 ரூ.17,000/-
மொத்த காலியிடங்கள்  09

கல்வி தகுதி:

  • NIRT சென்னை வேலைவாய்ப்பிற்கு 12th, BE/B.Tech, M.Sc, MBBS, MCA முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • NIRT Chennai வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Walk-in-Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக (Walk-IN) விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.

முகவரி:

ICMR-National Institute for Research in Tuberculosis,
No: 1 Mayor Sathymoorthy Road,
Chetpet,
Chennai-600031.

How To Apply NIRT Chennai Recruitment 2024:

  • கீழே உள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை கவனமாக படித்து நிரப்ப வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சரியான முகவரிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION  Download Here  
Apply  Download Here  
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NIRT Chennai அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil

Advertisement