NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | NLC Recruitment 2023
NLC நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு Graduate and Technician Apprentice ஆகிய பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்தம் 626 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இணைப்பு மூலம் 23.01.2023 முதல் 31.01.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் நகலை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 06.02.2023 ஆகும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிடுங்கள்.
NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | NLC India Limited |
Advt No | L&DC. 05/ 2022 |
பணிகள் | Graduate and Technician Apprentice |
மொத்த காலியிடம் | 626 |
பணியிடம் | நெய்வேலி |
அறிவிப்பு வெளியான தேதி | 21.01.2023 |
ஆன்லைன் விண்ணப்பம் கிடைக்கும் தேதி | 23.01.2023 |
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி | 31.01.2023 |
ஆன்லைன் விண்ணப்பத்தின் நகலை சமர்ப்பிக்க கடைசி தேதி | 06.02.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | nlcindia.in |
பணிகள், காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரம்:
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
Graduate Apprentice | 318 | Rs. 15,028 |
Technician Apprentice | 308 | Rs. 12,524 |
மொத்தம் | 626 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ / BE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.
வயது தகுதி:
- வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- NLC தகுதிப் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் இணைப்பு மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அஞ்சல் வழியாக உங்கள் விண்ணப்பத்தின் நகலை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்எல்சி இந்தியா லிமிடெட்,
நெய்வேலி 607 803.
வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- nlcindia.in என்ற அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
- அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளுக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NLC நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | NLC Recruitment 2022
NLC தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்புப்படி Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee) & Sirdar (Selection Grade I) ஆகிய பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 192 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். NLC வேலைவாய்ப்பு அறிவிப்புப்பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.
NLC வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | NLC India Limited |
Advt No | Advt No 12/2022 |
பணிகள் | Junior Overman (Trainee), Junior Surveyor (Trainee) & Sirdar (Selection Grade I) |
மொத்த காலியிடம் | 192 |
பணியிடம் | நெய்வேலி |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் நாள் | 01.12.2022 |
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி | Dec 2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | nlcindia.in |
பணிகள், காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரம்:
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
Junior Overman (Trainee) | 46 | Rs.31000-100000 |
Junior Surveyor (Trainee) | 13 | |
Sirdar (Selection Grade I) | 133 | Rs.26000-3%-110000 |
மொத்த காலியிடங்கள் | 192 |
குறிப்பு:
இது ஒரு செய்தால் அறிவிப்பு ஆகும்.. NLC-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 01.12.2022 தேதி அறிவிக்கப்படும். ஆக இந்த வேலைவாய்ப்பிற்கான கல்வி தகுதி, வயது தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை போன்ற விவரங்கள். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது இங்கு Update செய்யப்படும்.
வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- nlcindia.in என்ற அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
- அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளுக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NLC நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | வேலைவாய்ப்பு செய்திகள் |