டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு NRCB -யில் வேலைவாய்ப்பு.!

Advertisement

NRCB Recruitment 2024 | NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 

national research centre for banana recruitment: திருச்சிராப்பள்ளி மாவட்டம், வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையமானது (NRCB) ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Graduate Apprentice, Technician Apprentice போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 11 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26.09.2024 அன்று முதல் 07.10.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2024 முக்கிய விவரங்கள்:

நிறுவனம் National Research Centre for Banana (NRCB)
பணிகள் Graduate Apprentice, Technician Apprentice
வேலை வகை Central Govt Jobs
மொத்த காலியிடம் 11
பணியிடம் திருச்சிராப்பள்ளி
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் (Online)
விண்ணப்பிக்க தொடக்க தேதி 26.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.10.2024
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://nrcb.res.in

NRCB Recruitment 2024 Vacancy Details in Tamil:

பதவிகளின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை சம்பளம் 
Graduate Apprentice 05 ரூ.9000/-
Technician Apprentice 06 ரூ.8000/-
மொத்தம் 06

கல்வி தகுதி: 

  • NRCB  திருச்சி வேலைவாய்ப்பிற்கு டிப்ளமோ, டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் கல்வி விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது தகுதி:

  • வயது தகுதி பற்றி குறிப்பிடவில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certification Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ NRCB இணையதளமான http://nrcb.res.in -க்கு செல்ல வேண்டும்.
  • அப்பக்கத்தில் உள்ள Career/ Advertisement என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து, Graduate Apprentice, Technician Apprentice Job Notification என்பதை அறிந்து, அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு, NRCB Graduate Apprentice job notification – டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்க்கவும்.
  • அடுத்து registration/ Application form கிளிக் செய்து கொள்ளுங்கள்.
  • தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள் இணைத்து Upload செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி Submit செய்து கொள்ளுங்கள்.
  • இறுதியாக Printout செய்து கொள்ளுங்கள்.
APPLY ONLINE  Click  Here
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click  Here

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NRCB அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement