12th, ITI, Diploma மற்றும் Degree படித்தவர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.1,41,260/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Advertisement

NSCL Recruitment 2024 | NSCL வேலைவாய்ப்பு 2024

NSCL Recruitment 2024: National Seeds Corporation Limited வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Trainee என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 188 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன்(Online) மூலம் வரவேற்கப்படுகிறது.

ஆகவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26.10.2024 அன்று முதல் 30.11.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். NSCL  வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த  NSCL  Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறியுள்ள, கல்வி தகுதி, வயது தகுதி, சம்பள விவரம் மற்றும் பல விவரங்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

NSCL வேலைவாய்ப்பு 2024 பற்றிய விவரங்கள்:

நிறுவனம் National Seeds Corporation Limited 
பணிகள் Trainee, Senior Trainee, Management Trainee, Assistant Manager & Deputy General Manager 
பணியிடம் இந்தியா முழுவதும் 
காலிப்பணியிடம் 188
விண்ணப்பிக்க தொடக்கத் தேதி 26.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2024
அதிகாரபூர்வ இணையதளம் www.indiaseeds.com 

காலியிடங்கள் பற்றிய விவரம்:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை 
Deputy General Manager (Vigilance) 01
Assistant Manager (Vigilance) 01
Management Trainee (HR) 02
Management Trainee (Quality Control) 02
Management Trainee (Elect. Engg.) 01
Sr. Trainee (Vigilance) 02
Trainee (Agriculture) 49
Trainee (Quality Control) 11
Trainee (Marketing) 33
Trainee (Human Resources) 16
Trainee (Stenographer) 15
Trainee (Accounts) 08
Trainee (Agriculture Stores) 19
Trainee (Engineering Stores) 07
Trainee (Technician) 21
மொத்தம்  188

கல்வி தகுதி:

  • NSCL வேலைவாய்ப்பிற்கு 12th, ITI, Diploma மற்றும் Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Trainee பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
  • EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.

சம்பளம் பற்றிய விவரங்கள்:

பணியின் பெயர்  சம்பளம் 
Deputy General Manager (Vigilance) ரூ.1,41,260/-
Assistant Manager (Vigilance) ரூ.80,720/-
Management Trainee (HR) ரூ.57,920/-
Management Trainee (Quality Control) ரூ.31,856/-
Management Trainee (Elect. Engg.) ரூ.57,920/-
Sr. Trainee (Vigilance) ரூ.57,920/-
Trainee (Agriculture) ரூ.24,616/-
Trainee (Quality Control) ரூ.24,616/-
Trainee (Marketing) ரூ.24,616/-
Trainee (Human Resources) ரூ.24,616/-
Trainee (Stenographer) ரூ.24,616/-
Trainee (Accounts) ரூ.24,616/-
Trainee (Agriculture Stores) ரூ.24,616/-
Trainee (Engineering Stores) ரூ.24,616/-
Trainee (Technician) ரூ.24,616/-

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Computer Based Test , Document Verification  மற்றும் Personal Interview  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500/- ஆகும்.
  • SC/ST/PWBD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

NSCL வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.indiaseeds.com  என்ற இணையதளம் செல்லவும் .
  • அப்பக்கத்தில் Recruitment-ஐ கிளிக் செய்யவும் .
  • அப்பக்கத்தில் Advertisement No. RECTT/2/NSC/2024-ஐ கிளிக் செய்யவும் .
  • அப்பக்கத்தில் Application -ஐ  கிளிக் செய்து உங்கள் பதிவை செய்யுங்கள்.
  • பின்னர் Application – ஐ Submit செய்யவும் .
OFFICIAL CAREER PAGE  CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION  Download Here  
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்NSCL அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement