NSIC Chennai Recruitment 2024 | NSIC Chennai Recruitment 2024 Official Website
NSIC Chennai Recruitment 2024: NSIC டெக்னிக்கல் சர்வீசஸ் சென்டரானது வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Graduate & Technician Apprentice போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு பல்வேறு (Various) காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த வேலைவாய்ப்பிற்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக சென்று வாக்-இன் (Walk-in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே இந்த NSIC Chennai Recruitment 2024 வேலைவாய்ப்பிற்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 17.04.2024 அன்றுக்குள் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் கூறியுள்ள, கல்வித் தகுதி, வயது தகுதி, சம்பளம் மற்றும் பல விவரங்களை நம் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
NSIC Chennai Recruitment 2024 Notification:
நிறுவனம் | NSIC Technical Services Centre Chennai |
பணிகள் | Graduate & Technician Apprentice |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
காலியிடம் | பல்வேறு (Various) |
விண்ணப்பிக்க கடைசி தேதி (Walk-in Date) |
17.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.india.gov.in/ |
NSIC Chennai Recruitment 2024 Salary Details:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
Graduate Apprentice | Various | Rs.15,000 |
Technician Apprentice | Various | Rs.12,000 |
மொத்தம் | பல்வேறு |
கல்வி தகுதி:
- இந்த சென்னை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் BE/B.Tech, Diploma போன்ற பட்டப்படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி:
- இந்த NSIC Chennai Recruitment 2024 வேலைவாய்ப்பிற்கான வயது தகுதி பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
தேசிய சிறுதொழில் கழகத்தின் தொழில்நுட்ப சேவை மையம்,
கிண்டி,
சென்னை-600032.
How To Apply NSIC Chennai Recruitment 2024:
- https://www.india.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள NSIC Technical Services Centre Chennai என்ற அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
- பின் அறிவிப்பில் கூறியுள்ள விவரங்களை கவனமாக படித்து வயது தகுதி மற்றும் கல்வித் தகுதியை சரிபார்க்கவும்.
- பின்பு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
Notification Link |
DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NSIC Chennai நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Employment News in tamil |