OICL AO (Administrative Officer) Recruitment 2024 Apply Online Link

Advertisement

OICL AO Recruitment 2024 Notification | OICL AO Recruitment 2024 pdf

OICL AO Recruitment 2024: OICL  (Oriental Insurance Company Limited) நிறுவனம் ஆனது, இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. OICL ஆனது, தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மொத்தம் 100 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு ஆனது, Administrative Officer பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் மார்ச் 21 அன்று முதல் ஏப்ரல் 12, 2024 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

OICL AO Recruitment 2024 விவரங்கள்:

நிறுவனம்  ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL)
பதவியின் பெயர் Administrative Officer
காலியிடங்கள்  100 
விண்ணப்பிக்க முதல் தேதி  மார்ச் 21.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  ஏப்ரல் 12.04.2024
அதிகாரபூர்வ இணையதளம்  orientalinsurance.org.in

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பத்தாரர்கள் Prelims, Mains மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வயது தகுதி:

oicl ao வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகாரபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ PWD/-  ரூ. 250
  • மற்ற வகைகள்: ரூ.1000

OICL AO Vacancy 2024 விவரங்கள்:

பணியின் பெயர்  காலியிடங்களின்  எண்ணிக்கை 
Accounts 20
Actuarial 5
Engineering 15
Engineering (IT) 20
Legal 20
Medical 20
மொத்தம்  100

கல்வி தகுதி:

  • OICL AO வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

OICL AO வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிப்பது.?

  • முதலில் orientalinsurance.org.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அப்பக்கத்தில் உள்ள recruitment / career என்பதை கிளிக் செய்து OICL AO Recruitment அறிவிப்பு என்பதை அறிந்து கிளிக் செய்யுங்கள்.
  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படித்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு, விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட்டு கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.
SHORT NOTIFICATION  Notice 
OFFICIAL NOTIFICATION  Download Here
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் OICL அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement