Perambalur DHS Recruitment 2024 | பெரம்பலூர் DHS வேலைவாய்ப்பு
பெரம்பலூர் DHS: பெரம்பலூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மருத்துவமனை பணியாளர், ஓட்டுநர், மருத்துவ அதிகாரி (Hospital Worker, Driver, Medical Officer) போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Hospital Worker, Driver மற்றும் Medical Officer பணிகளுக்கு மொத்தம் 16 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 10.12.2024 அன்று முதல் 20.12.2024 அன்று வரை ஆஃப்லைன் மூலம் (Offline) விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Perambalur DHS Recruitment பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
பெரம்பலூர் DHS வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
அமைப்பு | பெரம்பலூர் DHS |
பதவியின் பெயர் | Hospital Worker, Driver, Medical Officer |
காலியிடங்கள் | 16 |
பணியிடம் | பெரம்பலூர், தமிழ்நாடு. |
சம்பளம் | ரூ.8,500/- முதல் ரூ.35,000/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் மூலம் (Offline) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 10.12.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.12.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://perambalur.nic.in/ |
காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் (மாதம்) |
Ayush Medical Officer | 01 | ரூ.34,000/- |
Multipurpose Hospital Worker | 02 | ரூ.300 (per day) |
Programme/Administrative Assistant | 01 | ரூ.12,000/- |
Mid Level Health Provider | 05 | ரூ.18,000/- |
Multipurpose Health Worker | 01 | ரூ.14,000/- |
Dental Surgeon | 01 | ரூ.35,000/- |
Radiographer | 02 | ரூ.10,000/- |
Optometrist | 01 | ரூ.9,500/- |
Trauma Care Hospital Worker | 01 | ரூ.8,500/- |
Labour MMU Driver | 01 | ரூ.13,500/- |
மொத்த காலியிடங்கள் | 16 | — |
கல்வி தகுதி:
- பெரம்பலூர் DHS வேலைவாய்ப்பிற்கு 10th, 8th, Any Degree, B.Sc, BDS, BSMS, Diploma, ITI, M.Sc, Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது தகுதி:
- பெரம்பலூர் DHS வேலைவாய்ப்பில் Ayush Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Programme/Administrative Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மீதமுள்ள பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- மேலும், வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
- பெரம்பலூர் DHS வேலைவாய்ப்பிற்கு வேலைவாய்ப்பிற்கு ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Secretary/District Health Officer,
District Health Society,
O/o District Health Officer,
Old Eye Hospital Campus,
Thuraimangalam,
Perambalur-621220.
APPLICATION LINK | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெரம்பலூர் DHS அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |