வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

M.Sc படித்தவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Updated On: October 17, 2024 3:10 PM
Follow Us:
Pondicherry University Recruitment 2024
---Advertisement---
Advertisement

Pondicherry University Recruitment 2024 | Pondicherry University Recruitment 2024 Official Notification

Pondicherry University Recruitment 2024: பாண்டிச்சேரி பல்கலைக்கழகமானது வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Guest Faculty என்ற பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Guest Faculty பணிகளுக்காக மொத்தம் 01 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 17.10.2024 அன்று முதல் 24.10.2024 அன்று வரை E-mail மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள்.

பாண்டிச்சேரி வேலைவாய்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Pondicherry University Recruitment 2024 Notification: 

அமைப்பு  (Pondicherry University)
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 
பதவியின் பெயர்  Guest Faculty
காலியிடங்கள்  01
பணியிடம்  புதுச்சேரி, தமிழ்நாடு 
சம்பளம்  ரூ.50,000/-
விண்ணப்பிக்கும் முறை  Online (E-mail)
விண்ணப்பிக்க முதல் தேதி  17.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  24.10.2024
அதிகாரபூர்வ இணையதளம்  https://www.pondiuni.edu.in/

Pondicherry University Recruitment 2024 Salary Details in Tamil:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை  சம்பளம் 
Guest Faculty 01 Rs.50,000/-

கல்வி தகுதி:

  • Pondicherry University வேலைவாய்ப்பிற்கு M.Sc, PhD படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • பாண்டிச்சேரி வேலைவாய்ப்பில் கூறியுள்ள வயது தகுதி விவரங்களை தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் (Online Interview ) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.

Email:

head.che@pondiuni.edu.in

OFFICIAL NOTIFICATION  Download Here  
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Pondicherry University அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now