B.SC, B.E, B.Tech படித்தவர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளத்தில் PowerGrid வேலைவாய்ப்பு 2024.!

Advertisement

POWERGRID Recruitment | POWERGRID வேலைவாய்ப்பு

POWERGRID Recruitment: POWERGRID Corporation of India Limited வேலைவாய்ப்பு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது Trainee Engineer பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி  19.12.2024 அன்றுக்குள் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.powergrid.in என்ற இணையதளத்தை அணுகவும். 

POWERGRID வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  POWERGRID Corporation Of India Limited 
பணி  Trainee Engineer
பணியிடம்  இந்தியா முழுவதும் 
மொத்த காலியிடம்  22
விண்ணப்பமுறை  ஆன்லைன்(Online)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  29.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  19.12.2024
அதிகாரபூர்வ இணையதளம்  www.powergrid.in

காலிப்பணியிடங்களின் விவரங்கள்:

  • Trainee Engineerமொத்தம் 22 காலியிடங்கள்

கல்வி தகுதி:

  • B.SC, B.E, B.Tech in Electronics படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயது வரை இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
  • EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.

சம்பளம் பற்றிய விவரங்கள்:

  • Trainee Engineer பணிக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

  • GATE 2024 Score, Behavioral Assessment, Group Discussion மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • SC, ST, PWD, Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ . 500/-
  • விண்ணப்பக்கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும் .

POWERGRID வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.powergrid.in என்ற இணையதளம் செல்லவும் .
  • அப்பக்கத்தில் Trainee Engineer பணிக்கான Apply Link -ஐ கிளிக் செய்யவும் .
  • அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
OFFICIAL WEBSITE  CLICK HERE>>
OFFICIAL CAREER PAGE  CLICK HERE>>
APPLY LINK  CLICK HERE>>
NOTIFICATION LINK  DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் POWERGRID வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil
Advertisement