Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | Amazon Jobs Chennai
Amazon நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனமானது புத்தகங்கள், இசை, விளையாட்டுகள், ஆடைகள், பொம்மைகள் மற்றும் பிற பொருட்களை அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் மின்னணு வர்த்தக நிறுவனமாகும். இந்த நிறுவனம் அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Team Lead, ITS AV Support Eng 1, Software Dev Engineer II & Various posts போன்ற பல்வேறு பணிகளை நிரப்ப தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஆக இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள www.amazon.jobs என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | அமேசான் நிறுவனம் |
பணிகள் | Team Lead, ITS AV Support Eng 1, Software Dev Engineer II & Various posts |
பணியிடம் | சென்னை |
காலியிடம் | பல இடங்கள் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 31.03.2023 & 01.04.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.amazon.jobs |
கல்வி தகுதி:
- Bachelor’s Degree மற்றும் Master’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் தெளிவாக படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
- கணினி மற்றும் மென்பொருள் பயன்படுத்த தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
- மேலும் Amazon நிறுவன வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification –ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- திறன் தேர்வு (Aptitude Test)
- GD
- தொழில்நுட்ப நேர்காணல் (Technical Interview)
- HR நேர்காணல் மற்றும் மேல் கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கவும்.
Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
- அமேசான் நிறுவனத்தின் www.amazon.jobs என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்து தகுதியை சரிபார்த்து கொள்ளவும்.
- பின் இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
AMAZON JOBS APPLY LINK | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Amazon நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News in tamil |