புதுச்சேரி வேலைவாய்ப்பு 2022 | Puducherry Recruitment 2022

Puducherry Recruitment 2022

Outdated vacancy

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2022 | Puducherry Velaivaippu 

Pondicherry Jobs 2022: புதுச்சேரி மாவட்டம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Stenographer Grade II பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் dictation test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் புதுச்சேரி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் புதுச்சேரி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

புதுச்சேரி மாவட்ட வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்Department of Personnel and Administrative Reforms
பணிகள்Stenographer Grade II
மொத்த காலியிடம்35
பணியிடம்புதுச்சேரி
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி02.03.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி31.03.2022
அதிகாரபூர்வ வலைத்தளம்dpar.py.gov.in

கல்வி தகுதி:

  • 12-த் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • dictation test மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல்(offline) மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Under Secretary to Govt. (DP&AR), Department of Personnel and Administrative Reforms (Personnel Wing), Chief Secretariat, Puducherry – 605001.

புதுச்சேரி மாவட்ட நலவழித்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. dpar.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் What’s New என்பதில் Recruitment to the post of Stenographer Grade-II [Advt./ Notification dated 02.03.2022] என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORMDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் புதுச்சேரி மாவட்ட  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Today Employment News In Tamil 2022