வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

PY Recruitment 2024 | Puducherry Teacher (Lecturer) Recruitment 2024 (PY )

Updated On: February 14, 2024 3:09 PM
Follow Us:
Puducherry Lecturer Recruitment 2024
---Advertisement---
Advertisement

PY Recruitment 2024 | Puducherry Lecturer Recruitment 2024 Notification | Puducherry Lecturer Recruitment 2024

PY Recruitment 2024:  புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குநரகம் Puducherry Lecturer Recruitment -ஐ அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 67 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் PY Recruitment -ற்கு விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த Puducherry Lecturer Recruitment -ற்கு 19.01.2024 முதல் 17.02.2024 அன்றுக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.

Puducherry Lecturer வேலைவாய்ப்பிற்கான கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் சம்பள விவரம் உள்ளிட்டவற்றை பின்வருமாறு படித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி விரிவுரையாளர் வேலைவாய்ப்பு 2024 (PY Recruitment 2024 ) பற்றி தெரிந்துகொள்ள அதிகாராபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Puducherry Lecturer Recruitment 2024:

நிறுவன பெயர் Employees State Insurance Corporation
பதவியின் பெயர் விரிவுரையாளர் (Lecturer)
காலியிடங்கள் 67 காலியிடங்கள் 
விண்ணப்பம் தொடங்கும் நாள்  19.01.2024
விண்ணப்பம் முடிவடையும் நாள்  17.02.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://recruitment.py.gov.in/

கல்வி தகுதி:

Puducherry Lecturer Recruitment 2024 விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ பல்கலைக்கழத்தில் B. Ed, B.T, B.A., M.A., M. Sc., B. Com, B. Sc. அல்லது  M. Com. போன்ற இளங்கலை படம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், கல்வி விவரங்கள் பற்றி தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ Notice -ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

வயது தகுதி:

புதுச்சேரி விரிவுரையாளர் 2024 வேலைவாய்ப்பிற்கு 30 வயதிற்குட்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

விண்ணப்ப கட்டணம்:

புதுச்சேரி விரிவுரையாளர் 2024 பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

புதுச்சேரி விரிவுரையாளர் 2024 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit Basis, Employment Exchange Seniority மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

காலியிடங்கள்:

Puducherry Lecturer பணிக்கு மொத்தம் 67 காளியிடங்கள் நிரப்படவுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனரகம் புதுச்சேரியில் விரிவுரையாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களால் பே மேட்ரிக்ஸின் நிலை 8 (Level 8 of the Pay Matrix) ஆக்கிரமிக்கப்படும். காலியிடங்கள் பற்றிய மேலும் விவரங்கள் பின்வருமாறு:

How to Apply Puducherry Lecturer Recruitment 2024:

முதலில் https://recruitment.py.gov.in/  என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அப்பக்கத்தில் உள்ள Recruitment to the post of Lecturer on regular basis 2024 என்பதை கிளிக் செய்து notification என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Notification -னில் கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பற்றிய அணைத்து விவரங்களையும் நன்கு படித்து தேவையான ஆவணங்களை உள்ளிட்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Puducherry Lecturer Recruitment 2024 Notification:

Puducherry lecturer recruitment 2024 notification DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் நீலகிரி மாவட்டம்  அறிவித்துள்ள  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now