வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

10th படித்தவர்களுக்கு மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்பு 2025

Updated On: October 3, 2025 4:41 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Ranipet Recruitment | Ranipet RDM Recruitment Required Eligibility Details

மாவட்ட நலச்சங்கம் ஆனது  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது yoga naturopathy, Attender maltipurpose worker, ayurvetha doctor,  yoga professinal, pharmacist பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்காக 07 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 08.10.2025 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும்இந்த வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

Ranipet RDM Recruitment 2025:

நிறுவனத்தின் பெயர் மாவட்ட நலச்சங்கம்- இராணிப்பேட்டை  மாவட்டம்-   மருத்துவம் மக்கள்     நல்வாழ்வுத் துறை
பதவியின் பெயர் yoga naturopathy, Attender maltipurpose worker, ayurvetha doctor,  yoga professinal, pharmacist
மொத்த காலியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2025
இடம் ராணிப்பேட்டை மாவட்டம்
அதிகாரப்பூர்வ இணையதளம் ranipet.nic.in

பணிகள்,காலியிடம்,சம்பளம்:

      பணிகள்        காலியிடம்  சம்பளம் 
yoga naturopathy 02 Rs.40,000/-
Attender maltipurpose worker 02 Rs.10,000/-
ayurvetha doctor 01           Rs.60,000/-
  yoga professinal 01 Rs.28,000/-
pharmacist 01 Rs.20,000/-
மொத்த காலியிடம் 07

கல்வி தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் 10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம் .

விண்ணப்பிக்கும் முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

நிர்வாக செயலாளர்,மாவட்ட நலவாழ்வு சங்கம், B பிளாக், 3 ம் தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டம்-632403

How Apply for for Ranipet RDM Recruitment (Village Assistant) Jobs

  • முதலில், அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல வேண்டும்.
  • பிறகு Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் அறிவிப்பு விளம்பரத்தினை கிளிக் செய்ய வேண்டும்.
  • அறிவிப்பு விளம்பரத்தினை கவனமாக படிக்க வேண்டும். தகுதியை சரிபார்க்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சுய சான்றொப்பமிடப்பட்ட தேவையான ஆவணங்களுடன், கடைசித் தேதிக்கு முன் விண்ணப்பித்துட வேண்டும்.

Ranipet RDM Notification Important Links

Official Notification pdf: Click Here 

Official Website: ranipet.nic.in

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ராணிப்பேட்டை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now