ராணிப்பேட்டை மாவட்டம் Recruitment 2025….!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளமாவட்ட நலவாழ்வு சங்கம் ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு staff nurse, lab technician, pharmacist, health inspector, multipurpose hospital worker பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைக்கு மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் 01.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் அறிவிப்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பினை தெரிந்துக்கொள்ள வேலூர் மாவட்டம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
ராணிப்பேட்டை Recruitment 2025:
|
நிறுவனம் |
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை |
|
பணிகள் |
staff nurse, lab technician, pharmacist, health inspector, multipurpose hospital worker |
|
காலியிடம் பணியிடம் |
40 |
|
இடம் |
ராணிப்பேட்டை |
|
சம்பளம் |
Rs.13,000-Rs.18,000/- |
|
கடைசி தேதி |
01.09.2025 |
|
அதிகாரப்பூரவ இணையதளம் |
https://ranipet.nic.in |
பணிகள்,காலியிடம்,சம்பளம்:
|
பணிகள் |
காலியிடம் |
சம்பளம் |
|
Staff Nurse |
31 |
Rs. 18,000/- |
|
Lab Technician |
5 |
Rs. 13,000/- |
|
Pharmacist |
1 |
Rs. 15,000/- |
|
Health inspector |
1 |
Rs. 14,000/- |
|
Multipurpose hospital worker |
2 |
Rs. 8,500/- |
|
மொத்தம் |
40 |
18,000 ரூபாய் சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு
கல்வித் தகுதி:
- இந்த வேலைவாய்ப்பிற்கு SSLC, Bsc, D. Pharm படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
- விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
- நிர்வாக செயலாளர் ,மாவட்ட நலவாழ்வு சங்கம்,“B” பிளாக், 3வது தளம்,மாவட்ட ஆட்சியர் வளாகம்,ராணிப்பேட்டை மாவட்டம்-632 403
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிற்கும் முறை :
- முதலில் ranipet.nic.in என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்
- அதன்பிறகு Notice சென்று Recruitment தேர்வு செய்ய வேண்டும்.
- பின்பு Department of Public Health and Preventive Medicine, District Health Society, Ranipet என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை கிளிக் செய்து கொள்ளவும்.
- அதன் பின் வேலைவாய்ப்பு விளம்பரத்தை கவனமாக படிக்க வேண்டும்.
- இந்த வேலைவாய்ப்பினை கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
| OFFICIAL NOTIFICATION | DOWNLODE HERE |
| எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |














