Repco Bank Recruitment 2024 Notification | ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு
Repco Bank Clerk Recruitment: Repco வங்கி ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது மேலாளர், உதவி மேலாளர் (Manager, Assistant Manager) பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 07 காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு அக்டோபர் 22.10.2024 அன்று முதல் நவம்பர் 08.11.2024 அன்று வரை ஆஃப்லைன் (Post) மூலம் விண்ணப்பிக்கலாம்.
ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2024 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Repco Bank Recruitment 2024 பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Repco Bank Recruitment 2024 Notification pdf:
நிறுவனம் | Repco Bank |
பணிகள் | மேலாளர், உதவி மேலாளர் (Manager, Assistant Manager) |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
மொத்த காலியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் மூலம் (அஞ்சல்) |
சம்பளம் | ரூ.40,000/- முதல் ரூ.93,960/- வரை |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 22.10.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 08.11.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.repcobank.com/ |
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:
பணி | காலியிடம் | சம்பளம் |
Manager (IT) | 01 | ரூ.64,820/- முதல் ரூ.93,960/- |
Assistant Manager (IT) | 03 | ரூ.48,480/- முதல் ரூ.85,920/- |
Assistant Manager (Legal) | 02 | ரூ.48,480/- முதல் ரூ.85,920/- |
Officer on Special Duty | 01 | ரூ.40,000/- |
மொத்த காலியிடங்கள் | 07 | — |
வயது தகுதி:
- Manager பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Assistant Manager பணிக்கும் விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Officer on Special Duty பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
- Repco Bank வேலைவாய்ப்பிற்கு BE/B.Tech, BL, Law, M.Sc மற்றும் MCA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றி துல்லியமாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Repco Bank வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Written Exam மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் (ஆஃப்லைன் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ரூ.1,200/- ஆகும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional General Manager (Admin), Repco Bank Limited,
Post Box No 1449,
Repco Tower,
No: 33 North Usman Road,
T.Nagar,
Chennai-600017.
APPLICATION LINK | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITTE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Repco Bank அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2024 |