Repco Home Finance Recruitment 2024 Apply
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Manager மற்றும் Senior Manager பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இப்பணிகளுக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.03.2024 அன்று முதல் 02.04.2024 அன்று வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Repco Home Finance Recruitment 2024 பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Repco Home Finance Recruitment Details:
அமைப்பு | Repco Home Finance |
பதவியின் பெயர் | Manager, Senior Manager |
காலியிடங்கள் | பல்வேறு காலியிடங்கள் |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 26.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.repcohome.com/ |
Repco Home Finance Eligibility:
- Repco Home Finance வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- Repco Home Finance வேலைவாய்ப்பில் Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
காலியிடம் மற்றும் சம்பளம் விவரம்:
- காலியிடம் மற்றும் சம்பளம் விவரம் பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- Repco Home Finance வேலைவாய்ப்பிற்கு ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- இல்லை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager-HR,
Repco Home Finance Limited,
3rd Floor Alexander Square,
New No:2/Old No 34 & 35,
Sardar Patel Road,
Guindy,
Chennai-600032,
Email: recruitment@repcohome.com.
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில், https://www.repcohome.com/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Repco Home Finance Recruitment 2024 என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, அனைத்து விவரங்களையும் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- அனுப்ப வேண்டிய முகவரிக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
APPLICATION FORM | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | NOTICE>> |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் புதுச்சேரி Repco Home Finance அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2024 |