டிகிரி முடித்தவர்களுக்கு 13 லட்சத்தில் அரசு வேலை..! உடனே Apply செய்யுங்க..!

Advertisement

RMFL Recruitment 2024 | Repco Micro Finance Recruitment 2024

RMFL Recruitment 2024: ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமானது (Repco Micro Finance Limited) வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Senior Manager, Manager, Deputy Manager, Chief Security Officer போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு 13 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் (அஞ்சல்) மூலம்  வரவேற்கப்படுகின்றன.

எனவே இந்த ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை கடைசி தேதி 12.04.2024 அன்றுக்குள் விண்ணப்பித்துவிட வேண்டும். எனவே விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறியுள்ள கல்வித்தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், Repco Micro Finance Recruitment 2024 வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரபூர்வ இணைத்தளத்திற்கு செல்லவும்.

Repco Micro Finance Recruitment 2024 Notification:

நிறுவனத்தின் பெயர்  ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம்
(Repco Micro Finance Limited)
பணியின் பெயர்  Senior Manager, Manager, Deputy Manager, Chief Security Officer
பணியிடம்  சென்னை 
மொத்த காலியிடங்கள்  13
வேலைவாய்ப்பு அறிவிப்பு தேதி  27.03.2024
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி 12.04.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://repcomicrofin.co.in/

RMFL Recruitment 2024 Salary Details:

வேலையின் பெயர் காலியிடங்கள் சம்பளம் 
Chief Information Security Officer 01 ரூ. 13.00,000/- ஆண்டுக்கு
Senior Manager (IT-Developer) 01 ரூ. 8,00,000/-ஆண்டுக்கு
Senior Manager (IT-Network Engineer) 02 ரூ. 8,00,000/-ஆண்டுக்கு
Manager (Accounts) 01 ரூ. 7,00,000/-ஆண்டுக்கு
Deputy Manager (Accounts) 01 ரூ. 5,00,000/-ஆண்டுக்கு
Deputy Manager (Inspection) 07 ரூ. 5,00,000/-ஆண்டுக்கு

கல்வி தகுதி:

  • இந்த ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பிற்கு MBA, B.Com, M.com, PG Degree, BBA, Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ  கிளிக் செய்து பார்க்கவும்.

வயது வரம்பு:

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30 முதல் 45  வயது வரை இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வலைவாய்ப்பிற்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Director Repco Micro Finance Limited,
No.634, Karumuttu Center,
2 nd Floor, North Wing,
Anna Salai, Nandanam,
Chennai-600 035

RMFL Recruitment 2024 Apply Online:

  1. https://repcomicrofin.co.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் அதில் Career/ Advertisement என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. பிறகு அதில் கீழ் இருக்கும் Senior Manager, Manager, Deputy Manager, Chief Security Officer என்ற Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.
  4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. அதன் பிறகு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  6. பின் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை சரியான முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
APPLICATION FORM DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION  DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News in tamil
Advertisement