Diploma, ITI, Degree படித்தவர்களுக்கு மாதம் ரூ.14,000/- வரை சம்பளத்துடன் Apprentice Training வேலைவாய்ப்பு..!

Advertisement

RITES Ltd Recruitment 2024 | RITES Ltd வேலைவாய்ப்பு 2024

RITES Ltd Recruitment: RITES  ஆனது, இந்த ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Apprentice Training (Graduate, Diploma மற்றும் Trade ) பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 223 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி  25.12.2024 அன்றுக்குள் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.rites.com  என்ற இணையதளத்தை அணுகவும். 

RITES Ltd வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:

நிறுவனம்  RITES Ltd 
பணியின் பெயர்  Apprentice Training (Graduate, Diploma மற்றும் Trade) Posts 
காலியிடங்களின் எண்ணிக்கை  223
பணியிடம்  இந்தியா முழுவதும் 
விண்ணப்பிக்க முதல் தேதி  06.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  25.12.2024
அதிகாரபூர்வ இணையதளம் www.rites.com 

காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:

  • Graduate Apprentice – 141 காலிப்பணியிடங்கள் 
  • Diploma Apprentice – 36 காலிப்பணியிடங்கள் 
  • Trade Apprentice – 46 காலிப்பணியிடங்கள்
  • மொத்தம் – 223 காலிப்பணியிடங்கள் 

Graduate (Engineering) Apprentice காலிப்பணியிடங்கள்:

  • Civil – 46 காலிப்பணியிடங்கள் 
  • Architecture – 02 காலிப்பணியிடங்கள் 
  • Electrical – 22 காலிப்பணியிடங்கள் 
  • Signal & Telecom – 06 காலிப்பணியிடங்கள் 
  • Mechanical – 33 காலிப்பணியிடங்கள் 
  • Chemical / Metallurgical – 03 காலிப்பணியிடங்கள் 

Graduate (Non-Engineering) Apprentice காலிப்பணியிடங்கள்:

  • Finance – 16 காலிப்பணியிடங்கள்
  • HR – 13 காலிப்பணியிடங்கள்

Diploma Apprentice காலிப்பணியிடங்கள்:

  • Civil – 18 காலிப்பணியிடங்கள் 
  • Electrical – 08 காலிப்பணியிடங்கள் 
  • Mechanical – 08 காலிப்பணியிடங்கள் 
  • Chemical / Metallurgical – 02 காலிப்பணியிடங்கள் 

Trade Apprentice காலிப்பணியிடங்கள்:

  • CAD Operator / Draughtsman (Civil) – 34 காலிப்பணியிடங்கள்
  • CAD Operator / Draughtsman (Mechanical) – 09 காலிப்பணியிடங்கள்
  •  Electrician – 01 காலிப்பணியிடங்கள்
  •  ITI Trade (Fitter / Welder / Turner / Mechanic / Plumber etc.) – 02 காலிப்பணியிடங்கள்

கல்வி தகுதி:

  • Graduate Apprentice Training(Engineering) பணிக்கு B.E, B.TECH, B.ARCH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Graduate Apprentice Training(Non-Engineering) பணிக்கு BA, BBA, BCA, B.COM, B.SC படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Diploma Apprentice Training பணிக்கு Diploma (Full Time) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Trade Apprentice Training பணிக்கு ITI(Full Time) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

சம்பள விவரங்கள்:

  • Graduate Apprentice – ரூ.14,000/- சம்பளம் வழங்கப்படும்.
  • Diploma Apprentice – ரூ.12,000/- சம்பளம் வழங்கப்படும்.
  • Trade Apprentice – ரூ.10,000/- சம்பளம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • RITES Ltd வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

RITES Ltd வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதன் பிறகு அதில் Careers என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின் அதில் Detailed Advertisement என்பதை தேர்வு செய்து அதில் உள்ள அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
  • பிறகு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பத்திட வேண்டும்.
APPLY ONLINE LINK APPLY Link >>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் RITES Ltd அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Advertisement