சென்னை ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019..!

royal enfield careers

சென்னை ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019..!

Royal Enfield Careers..!

ராயல் என்பீல்ட் கம்பெனி (Royal enfield careers) இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் பைக் நிறுவனம் ஆகும். சென்னை ராயல் என்பீல்ட் கம்பெனி (Royal Enfield Recruitment 2019) தற்போது தனது நிறுவனத்தில் ஆறுவத்துடன் பணிபுரிய திறமைவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். நல்ல தனியார் நிறுவனத்தில் பணிபுரிய ஆசைப்படுபவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் தேர்வு முறையானது Written (Technical & Arithmetic Aptitude), GD மற்றும் Personal Interview ஆகிய அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும். இந்த தேர்வு முறைகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த வேலைவாய்ப்பையும் தெரிஞ்சுக்கோங்க –> ICICI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

 

சரி இப்போது ராயல் என்பீல்ட் (Royal enfield careers ) நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க…

சென்னை ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விவரங்கள் 2019 (Royal enfield jobs)

Company NameRoyal Enfield
Job TypePrivate jobs (Royal enfield jobs)
IndustryMotorcycles, bicycles, lawnmowers & cars
ProductsRoyal Enfield Clipper, Crusader, Bullet, Interceptor, WD/RE & Super Meteor
Name of the JobsSecurity Architect and Lead Marketing Activation
DepartmentIT and Marketing
GradeTeam Manager
SalaryNot Disclosed by the Recruiter
Employment TypeFull Time
Job LocationChennai [Tamil Nadu]

சென்னை ராயல் என்பீல்ட் (Royal enfield careers ) நிறுவனத்தின் தற்போதைய வேலைவாய்ப்பு விவரம் 2019..!

DepartmentRole
ITManager-Retail Accounting
MarketingAssistant Manager-SAP Technical Support ABAP Programmer

Royal enfield careers – தேர்வு முறை:

  • ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் தேர்வு முறையானது Written (Technical & Arithmetic Aptitude), GD and Personal Interview என்ற மூன்று அடிப்படை முறைகள் தேர்வு நடத்தப்படும்.

Royal enfield jobs – கல்வி தகுதி மற்றும் முன்னனுபவம் விவரங்கள்..!

பிரிவு கல்வி தகுதி முன்னனுபவம்
Security ArchitectB.E/ B.Tech09 to 14 ஆண்டுகள்
Lead Marketing ActivationCheck Advt.08 to 15 ஆண்டுகள்

சென்னை ராயல் என்பீல்ட் (Royal enfield jobs) நிறுவனத்தின் வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. royalenfield.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் சென்னை ராயல் என்பீல்ட் வேலைவாய்ப்பு(Royal Enfield  “Careers”) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
  5. தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை ராயல் என்பீல்ட் – ல் நியமிக்கப்படுவார்கள்.
இந்த வேலைவாய்ப்பையும் தெரிஞ்சுக்கோங்க –>ஹோண்டா கம்பெனியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –>Whatsapp Group Link.