RRB Paramedical Recruitment 2024 | RRB Paramedical Recruitment 2024 pdf Apply Online | RRB Paramedical Recruitment 2024 Notification
RRB Paramedical Recruitment 2024: RRB பாராமெடிக்கல் ஆனது தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது, Nursing Superintendent மற்றும் Pharmacist என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இந்த Nursing Superintendent மற்றும் Pharmacist வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2024 முதல் 16.09.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, சம்பளம் போன்ற முழு விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
RRB Paramedical Recruitment 2024 Notification:
நிறுவனம் | RRB Paramedical |
பணிகள் | Nursing Superintendent, Pharmacist |
மொத்த காலியிடம் | 1376 |
சம்பளம் | ரூ.19,900/- முதல் ரூ.44,900/- வரை |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 17.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.09.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online) |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://www.indianrail.gov.in/ |
RRB Paramedical Eligibility Criteria | RRB Paramedical Recruitment 2024 Qualification:
கல்வி தகுதி:
- RRB Paramedical வேலைவாய்ப்பிற்கு 12th, B.Sc, Diploma, DMLT, ITI, M.Sc, Nursing, PG Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்வையிடவும்.
வயது தகுதி:
- RRB Paramedical வேலைவாய்ப்பிற்கு அதிகபட்சம் 43 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Computer-Based Exam மற்றும் Medical Exam மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.250/- ஆகும்.
- மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.
RRB Paramedical Recruitment 2024 Salary | காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
Dietician | 5 | ரூ.44,900/- |
Nursing Superintendent | 713 | ரூ.44,900/- |
Audiologist & Speech Therapist | 4 | ரூ.35,400/- |
Clinical Psychologist | 7 | ரூ.35,400/- |
Dental Hygienit | 3 | ரூ.35,400/- |
Dialysis Technician | 20 | ரூ.35,400/- |
Health & Malaria Inspector | 126 | ரூ.35,400/- |
Laboratory Superintendent | 27 | ரூ.35,400/- |
Perfusionist | 2 | ரூ.35,400/- |
Physiotherapist | 20 | ரூ.35,400/- |
Occupational Therapist | 2 | ரூ.35,400/- |
Cath Laboratory Technician | 2 | ரூ.35,400/- |
Pharmacist | 246 | ரூ.29,200/- |
Radiographer | 64 | ரூ.29,200/- |
Speech Therapist | 1 | ரூ.29,200/- |
Cardiac Technician | 4 | ரூ.25,500/- |
Optometrist | 4 | ரூ.25,500/- |
ECG Technician | 13 | ரூ.25,500/- |
Laboratory Assistant | 94 | ரூ.21,700/- |
Field Worker | 19 | ரூ.19,900/- |
மொத்த காலியிடங்கள் | 1376 | — |
RRB Paramedical Recruitment 2024 Last Date:
RRB பாராமெடிக்கல் வேலைவாய்ப்பிற்கு செப்டம்பர் 16.09.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விட வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
RRB Paramedical Recruitment 2024 pdf Apply Online | CLICK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் RRB அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024 |