இந்தியன் ரயில்வேயில் 1,03,769 பணிகளுக்கு வேலைவாய்ப்பு 2019..!

RRB வேலைவாய்ப்பு

RRB Recruitment 2019

இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்பு 2019..!

ரயில்வே தேர்வு 2019 :- இந்தியன் ரயில்வே துறையில் மீண்டும் 1,03,769 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை RRB வேலைவாய்ப்பு 2019 (rrb recruitment 2019) வரவேற்கின்றது. குறிப்பாக இந்த அறிவிப்பு Assistant Points Man, Assistant Bridge, Track Maintainer Grade-IV, Assistant Workers, Hospital Assistant, and Various பதவிகளுக்கு இந்தியா முழுவதும் 1,03,769 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதுவும் இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு தேடும் விண்ணப்பத்தாரக்ளுக்கு இது ஒரு அறியவாய்ப்பு. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். RRB வேலைவாய்ப்பு 2019 (rrb recruitment 2019) ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை சமர்ப்பிக்க 12.04.2019 அன்று கடைசி தேதியாகும். RRB வேலைவாய்ப்பு 2019, கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI முடித்து இருக்க வேண்டும்.

அதேபோல் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். RRB வேலைவாய்ப்பு 2019, தேர்வு முறை Computer Based Test (CBT), Physical Efficiency Test (PET), Document Verification மற்றும் Medical Examination ஆகிய தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள். அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் கடைசி தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 4442 பணிகளுக்கு வேலைவாய்ப்பு 2019..!

சரி இப்போது ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகள் (RRB Recruitment 2019) பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவும் வாங்க..!

ரயில்வே தேர்வு 2019

RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) அறிவிப்பின் விவரங்கள்..!

நிறுவனம்:ரயில்வே வேலைவாய்ப்பு வாரியம்(rrb jobs)
வேலைவாய்ப்பு: மத்திய அரசின் வேலைவாய்ப்பு (Railway Jobs)
பணிகள்:Assistant Points Man, Assistant Bridge, Track Maintainer Grade-IV, Assistant Workers, Hospital Assistant, and Various
RRB Level 1 Post மொத்த காலியிடங்கள்:1,03,769
பணியிடங்கள்இந்தியா முழுவதும்

ரயில்வே வேலைவாய்ப்பு 2019 (RRB Recruitment 2019) காலியிடங்கள் விவரங்கள்:

பணிகள்:காலியிடங்கள்:
Central Railway9,345
East Central Railway3,563
East Coast Railway2,555
Eastern Railway, CLW & Metro10,873
North Central Railway and DLW4,730
North Eastern Railway, MCF and RDSO4,002
North Western Railway5,249
Northeast Frontier Railway2,894
Northern Railway, DMW and RCF13,153
South Central Railway9,328
South East Central Railway1,664
South Eastern Railway4,914
South Western Railway and RWF7,167
Southern Railway and ICF9,579
West Central Railway4,019
Western Railway10,734
மொத்த காலியிடங்கள்:10,3769

ரயில்வே வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:

 • விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI சார்ந்த ஏதேனும் படிப்பு.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

RRB Jobs – வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பு 33 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

RRB Recruitment 2019 – ரயில்வே தேர்வு 2019:

 • Computer Based Test (CBT).
 • Physical Efficiency Test (PET).
 • Document Verification.
 • Medical Examination.

RRB Jobs – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

RRB Jobs – விண்ணப்பக்கட்டணம்:

பிரிவு: விண்ணப்பக்கட்டணம்:
For PwBD / Female /Transgender/ Ex-Servicemen candidates and candidates belonging to SC/ST/Minority Communities/ Economically Backward ClassRs. 250/-  (Refundable to candidates appearing on CBT) 
For all other candidatesRs. 500/- (Rs. 400/- Refundable to candidates appearing on CBT)

RRB Jobs – விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன்.
 • ஆஃப்லைன்.

RRB Recruitment 2019 – விண்ணப்பிக்க முக்கிய தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:12.03.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி:12.04.2019
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறை விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி
 • 23.04.2019 (For Online Mode)
 • 18.04.2019 (For Offline Mode)
Final submission of Applications26.04.2019
Computer Based Test (CBT)September to October 2019 (Tentatively)

ரயில்வே வேலைவாய்ப்பு 2019 (RRB Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட்டு எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINECLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD NOTIFICATION HERE>>

 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,000 பணிகளுக்கு வேலைவாய்ப்பு 2019..!ரயில்வே தேர்வு 2019

RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019)..!

ரயில்வே தேர்வு 2019 :- இந்தியன் ரயில்வே துறை தற்போது Non Technical Popular Categories (NTPC) பிரிவுகளுக்கு மொத்தம் காலியிடங்கள் 35277 ஒதிக்கியுள்ளது. இது புதிய அறிவிப்பு இந்தியா முழுவதும் 35277 காலியிடங்கள் நிரப்ப அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே இந்த காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. RRB வேலைவாய்ப்பு 2019 (RRB Recruitment 2019) அறிவிப்பின் படி கிளார்க், டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர், குட்ஸ் காவார்ட் மற்றும் பிற காலியிடங்களுக்கு இந்த 35277 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த புதிய RRB ரயில்வே வேலைவாய்ப்பு 2019 (rrb recruitment 2019) அறிவிப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 31.03.2019 அன்று கடைசி தேதியாகும்.

விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். RRB வேலைவாய்ப்பு 2019 (RRB Recruitment 2019) தேர்வு முறையானது, எழுத்து தேர்வு மற்றும் skill test என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2019..!

சரி இப்போது RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க..!

RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) அறிவிப்பின் விவரங்கள்..!

நிறுவனம்:ரயில்வே வேலைவாய்ப்பு வாரியம்(rrb jobs)
வேலைவாய்ப்பு: மத்திய அரசின் வேலைவாய்ப்பு (Railway Jobs)
பணிகள்:Clerk, Typist, Station Master, Goods Guard & Other
மொத்த காலியிடங்கள்:35277
பணியிடங்கள்:இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:01.03.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.03.2019

RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) காலியிடங்கள் விவரங்கள்:

பணிகள்:காலியிடங்கள்:
Ahmedabad1024
Ajmer1773
Allahabad4099
Bangalore2470
Bhopal997
Bhubaneswar498
Bilaspur1207
Chandigarh2483
Chennai2694
Gorakhpur1298
Guwahati851
Jammu Srinagar898
Kolkata2949
Malda1043
Mumbai3665
Muzaffarpur329
Patna1039
Ranchi1386
Secunderabad
3234
Siliguri
443
Thiruvananthapuram897
மொத்த காலியிடங்கள்:35277

RRB Recruitment 2019 – கல்வி தகுதி:

 • Under Graduate Level பணிக்கு: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Graduate Level பணிக்கு: டிகிரி முடித்திருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

ரயில்வே வேலைவாய்ப்பு 2019 – வயது வரம்பு:

 • Under Graduate Level பணிக்கு: 18 முதல் 30 ஆண்டுகள்
 • Graduate Level பணிக்கு: 18 முதல் 33 ஆண்டுகள்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

RRB Recruitment 2019 – தேர்வு முறை:

 • computer based test (1st & 2nd Stage)/ skill test.

Railway Jobs – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

Railway Jobs – விண்ணப்ப கட்டணம்:

 • Rs.500 for all candidates (Rs.400 will be refunded on appearing in 1st Stage CBT) and Rs.250 for SC/ ST/ Female/ PWD/ EXSM/ Transgender/ Minorities/ Economically Backward Class candidates (Rs.250 will be refunded on appearing in 1st Stage CBT)

Railway Jobs – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விண்ணப்பக்கட்டணம் செலுத்தலாம்.

RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட்டு எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
NOTIFICATION
DOWNLOAD HERE>>


ரயில்வே தேர்வு 2019

ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகள் 2019 (RRB Recruitment 2019)..!

ரயில்வே வேலைவாய்ப்பு செய்திகள் 2019 – இந்தியன் ரயில்வே துறை தற்போது புதிய RRB வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி 1,30,000 பணியிடங்களை NTPC, Para-Medical Staff, Ministerial and Isolated & Level-1 பிரிவுகளுக்கு அறிவித்துள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) காலியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்காக காத்திற்க்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆரம்ப தேதி, கல்வி தகுதி, வயது வரம்பு, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?, காலியிடங்களின் விவரங்கள், RRB வேலைவாய்ப்பு தேர்வு முறை ஆகிய விவரங்கள் இப்போது தெளிவாக படித்தறிவோம் வாங்க.

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு புதிய அறிவிப்பு 2019..!

RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) அறிவிப்பின் விவரங்கள் 2019..!

நிறுவனம்:ரயில்வே வேலைவாய்ப்பு வாரியம்
வேலைவாய்ப்பு: மத்திய அரசின் வேலைவாய்ப்பு (Railway Jobs)
பணிகள்:NTPC, Para-Medical Staff, Ministerial and Isolated & Level-1
மொத்த காலியிடங்கள்:130000
பணியிடங்கள்:இந்திய எங்கும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதிகள்
Non-Technical Popular Categories28.02.2019 at 10.00 hrs
Para-Medical Staff04.03.2019 at 10.00 hrs
Ministerial and Isolated Categories08.03.2019 at 10.00 hrs
Level-1 Posts12.03.2019 at 10.00 hrs

ரயில்வே வேலைவாய்ப்பு 2019 – காலியிடங்கள் விவரங்கள்:

பணிகள்:மொத்த காலியிடங்கள்:
Non-Technical Popular Categories1,30000
Para-Medical Staff
Ministerial and Isolated Categories
Level-1 Posts

RRB Recruitment 2019 – கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு:

 • கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

RRB Recruitment 2019 – தேர்வு முறை:

 • written test/ skill test/ interview என்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

ரயில்வே வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

 • SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 250/-
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 500/-

இந்த  ரயில்வே வேலைவாய்ப்பு, ஆன்லைன் முறை விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் இதோ ..!

Ahmedabadrrbahmedabad.gov.in
Ajmerrrbajmer.gov.in
Allahabadrrbald.gov.in
Bangalorerrbbnc.gov.in
Bhopalrrbbpl.nic.in
Bhubaneswarrrbbbs.gov.in
Bilaspurrrbbilaspur.gov.in
Chandigarhrrbcdg.gov.in
Chennairrbchennai.gov.in
Gorakhpurrrbgkp.gov.in
Guwahatirrbguwahati.gov.in
Jammu Srinagarrrbjammu.nic.in
Kolkatarrbkolkata.gov.in
Maldarrbmalda.gov.in
Mumbairrbmumbai.gov.in
Muzaffarpurrrbmuzaffarpur.gov.in
Patnarrbpatna.gov.in
Ranchirrbranchi.gov.in
Secunderabadrrbsilliguri.org
Thiruvananthapuramrrbthiruvananthapuram.gov.in

RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள RRB வேலைவாய்ப்பு (RRB Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட்டு எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

HCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2019..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.