RRB Recruitment 2025 Notification | ரயில்வே வேலைவாய்ப்பு 2025
RRB Recruitment 2025 Notification: ரயில்வே துறையானது (RRB) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுளள்து. இந்த வேலைவாய்ப்பானது, ரயில்வே துறையில் பல்வேறு பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மொத்தம் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, RRB வெளியிட்டுள்ள RRB வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் 23.01.2025 அன்று முதல் 22.02.2025 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
RRB Recruitment 2025 pdf: RRB வேலைவாய்ப்பிற்கான RRB Recruitment 2025 Notification, Last Date, கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் RRB வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரயில்வே (RRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் |
Railway Recruitment Board (RRB) |
வேலை வகை |
மத்திய அரசு வேலைகள் |
பணியின் பெயர் |
பல்வேறு பணிகள் |
பணியிடம் |
இந்தியா முழுவதும் |
சம்பளம் |
மாதம் ரூ.18,000/- வரை |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் (Online) |
விண்ணப்பிக்க முதல் தேதி |
23.01.2025 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
22.02.2025 |
அதிகாரபூர்வ இணையதளம் |
https://www.rrbapply.gov.in/ |
காலிப்பணியிடங்கள் விவரங்கள்:
- பல்வேறு பணிகள் – மொத்தம் 32,438 காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி:
- ரயில்வே வேலைவாய்ப்பிற்கு ஏதேனும் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
- மேலும், கல்வி தகுதி விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 36 வயது வரை உள்ள நபர்கள் தகுதியானவர்கள்.
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பளம் பற்றிய விவரங்கள்:
- இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Physical Efficiency Test, Document Verification, Medical Examination மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWD/Female பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250/- ஆகும்.
- மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.
விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க முதல் தேதி – ஜனவரி 23,2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி – பிப்ரவரி 22,2025
RRB வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.indianrailways.gov.in என்ற இணையதளம் செல்லவும் .
- அப்பக்கத்தில் CEN no 08/2024 பதிவில் Apply Link -ஐ கிளிக் செய்யவும் .
- அப்பக்கத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்படிவத்தை Submit செய்யவும்.
அதிகபட்சம் மாதம் ரூ.47,600/- சம்பளத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு.! மொத்தம் 1036 காலிபணியிடங்கள்.!

RRB Recruitment 2025 Notification | ரயில்வே வேலைவாய்ப்பு 2025
RRB Recruitment 2025 Notification: ரயில்வே துறையானது (RRB) 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுளள்து. இந்த வேலைவாய்ப்பானது, ரயில்வே துறையில் ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளர் (Teacher, Librarian, Lab Assistant) பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மொத்தம் 1036 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, RRB வெளியிட்டுள்ள RRB வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் 07.01.2025 அன்று முதல் 06.02.2025 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
RRB Recruitment 2025 pdf: RRB வேலைவாய்ப்பிற்கான RRB Recruitment 2025 Notification, Last Date, கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் RRB வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ரயில்வே (RRB) வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:
நிறுவனம் |
Railway Recruitment Board (RRB) |
வேலை வகை |
மத்திய அரசு வேலைகள் |
பணியின் பெயர் |
ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளர் (Teacher, Librarian, Lab Assistant) |
பணியிடம் |
இந்தியா முழுவதும் |
சம்பளம் |
மாதம் ரூ.19,900/- முதல் ரூ.47,600/- வரை |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் (Online) |
விண்ணப்பிக்க முதல் தேதி |
07.01.2025 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
06.02.2025 |
அதிகாரபூர்வ இணையதளம் |
https://www.rrbapply.gov.in/ |
Railway Recruitment Board Recruitment 2025:
காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
சம்பளம் |
Post Graduate Teacher |
187 |
47,600 |
Scientific Supervisor |
3 |
44,900 |
Trained Graduate Teacher |
338 |
44,900 |
Chief Law Assistant |
54 |
44,900 |
Public Prosecutor |
20 |
44,900 |
Physical Education Teacher |
18 |
44,900 |
Scientific Assistant |
2 |
35,400 |
Junior Translator |
130 |
35,400 |
Senior Publicity Inspector |
3 |
35,400 |
Staff and Welfare Inspector |
59 |
35,400 |
Librarian |
10 |
35,400 |
Music Teacher |
3 |
35,400 |
Primary Teacher |
188 |
35,400 |
Assistant Teacher |
2 |
35,400 |
Lab Assistant |
19 |
ரூ.19,900/- முதல் ரூ.25,500/- |
மொத்த காலியிடங்கள் |
1036 |
— |
கல்வி தகுதி:
- ரயில்வே வேலைவாய்ப்பிற்கு 12th, Any Degree, B.Ed, B.P.Ed, B.Sc, BA, Diploma, M.Ed, M.Sc, MA, ME/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வித் தகுதி பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- அதிகபட்சம் 48 வயதிற்குள் இருக்கும் நபர்கள் ரயில்வே வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Computer Based Exam, Performance Test, Skill Test
மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWD/Female பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250/- ஆகும்.
- மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.
விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க முதல் தேதி – ஜனவரி 07,2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி – பிப்ரவரி 06,2025
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் |
JOIN NOW>> |