RRB Recruitment 2024 Notification | Railway Recruitment 2024 Apply Online Last Date | RRB Recruitment 2024 Last Date to Apply
RRB Recruitment 2024 Notification: ரயில்வே துறையானது (RRB) 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுளள்து. இந்த வேலைவாய்ப்பானது, ரயில்வே துறையில் டெக்னீஷியன் பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மொத்தம் 9144 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. எனவே, RRB வெளியிட்டுள்ள RRB Technician Recruitment 2024 தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் 09.03.2024 முதல் 08.04.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
RRB Technician Recruitment 2024 pdf: RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பிற்கான RRB Recruitment 2024 Notification, Last Date, கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் RRB Technician வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
RRB Recruitment 2024 Notification:
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
வேலை வகை | மத்திய அரசு வேலைகள் |
பணியின் பெயர் | Technician |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க முதல் தேதி | 09.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.rrbchennai.gov.in/ |
RRB Technician Vacancy Details:
பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
Technician Grade – I (Signal) | 1092 |
Technician Grade – III | 8052 |
மொத்தம் காலியிடங்கள் | 9144 |
👉RRB Technician syllabus 2024 Download | Check Full Details For RRB Technician Syllabus 2024 |
👉Railway (RRB) Technician Salary 2024 |
👉 RRB Technician Previous Year Question Paper pdf |
விண்ணப்பிக்கும் முறை:
RRB Technician வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதி:
RRB Technician வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் பட்டதாரியாக இருக்க வேண்டும்.
RRB டெக்னீஷியன் கிரேடு I:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் /நிறுவனத்திலிருந்து இயற்பியல் / மின்னணுவியல் / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / கருவியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- B.sc , அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ்/கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்/கருவி ஆகியவற்றின் அடிப்படை நீரோடைகளின் ஏதேனும் ஒரு துணை ஸ்ட்ரீமின் கலவையில்.
RRB டெக்னீஷியன் கிரேடு III:
ஃபோர்ஜர் மற்றும் ஹீட் ட்ரீட்டர் / ஃபவுண்டரிமேன் / பேட்டர்ன் மேக்கர் / மோல்டர் (ரிஃப்ராக்டரி) வர்த்தகத்தில் NCVT/SCVT இன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து மெட்ரிகுலேஷன் / SSLC மற்றும் ITI படித்திருக்க வேண்டும் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள வர்த்தகங்களில் மெட்ரிகுலேஷன் / எஸ்எஸ்எல்சி பிளஸ் படிப்பு முடித்த சட்டப் பயிற்சி இருக்க வேண்டும்.
வயது தகுதி:
- Technician Grade – I (Signal)- வேலைவாய்ப்பிற்கு 18 வயது முதல் 36 வயது வரை இருக்க வேண்டும்.
- Technician Grade – III – வேலைவாய்ப்பிற்கு 18 வயது முதல் 33 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும், வயது தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்:
வகை | விண்ணப்ப கட்டணம் |
General/ OBC | 500 ரூபாய் |
SC/ST/PWD/Ex-Serviceman | 250 ரூபாய் |
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் உள்ள Career/ Advertisement என்பதை கிளிக் செய்து டெக்னீஷியன் வேலை அறிவிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
- RRB டெக்னீஷியன் வேலை அறிவிப்பை பதிவிறக்கம் செய்து விவரங்களை கவனமாக அப்பிடிக்க வேண்டும்.
- அடுத்து registration/ Application form கிளிக் செய்ய வேண்டும்.
- அனைத்து விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்டு, விண்ணப்ப கட்டம் செலுத்தி சமர்ப்பித்து கொள்ளுங்கள்.
- இறுதியாக, Printout எடுத்து கொள்ளுங்கள்.
RRB Technician Notification 2024 pdf Download:
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
APPLY LINK | DOWNLOAD HERE>> |
APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் RRB அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |