SACON Coimbatore Recruitment 2024 | கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024
SACON Recruitment 2024: கோயம்புத்தூர், சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையமானது, வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது, Junior Research Biologist மற்றும் Research Associate என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு மொத்தம் 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எனவே இந்த கோயம்புத்தூர் SACON வேலைவாய்ப்பிற்கு கடைசி தேதி 08.04.2024 அன்றுக்குள் விண்ணப்பித்து விட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
SACON Coimbatore Recruitment 2024 Details:
அமைப்பு | சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (Salim Ali Centre for Ornithology and Natural History, Coimbatore) |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணியின் பெயர் | Junior Research Biologist / Research Associate |
பணியிடம் | கோயம்புத்தூர், தமிழ்நாடு |
மொத்த காலியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க முதல் தேதி | 25.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.sacon.in |
SACON Coimbatore Recruitment 2024 Salary Details:
பதவியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பள விவரம் |
Junior Research Biologist | 06 | ரூ. 31,000 (மாதம்) |
Research Associate | 01 | ரூ. 52,000 (மாதம்) |
Multipurpose Helper | 07 |
கல்வி தகுதி:
பதவியின் பெயர் | கல்வி தகுதி |
Junior Research Biologist | Zoology or Botany or Environmental Science or Life Science போன்ற துறையில் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Research Associate | PhD இல் மூன்றாண்டு அனுபவம் இருக்க வேண்டும். |
வயது தகுதி:
- Junior Research Biologist – பணிக்கு 28 வயது வரை இருக்க வேண்டும்.
- Research Associate – பணிக்கு 35 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேரடி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
SACON Coimbatore Recruitment 2024 Apply Online:
- https://www.sacon.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் Careers என்பதை கிளிக் செய்யவும்.
- பின் கீழ் இருக்கும் SACON Coimbatore Recruitment 2024 என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- பின்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை தெரிந்து கொள்ளவும்.
- மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.
பொறுப்புத் துறப்பு
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கோயம்புத்தூர் மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
OFFICIAL NOTIFICATION & APPLICATION LINK | NOTICE>> |
OFFICIAL WEBSITE | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் |
JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |