பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு | SBI Velaivaippu 2023 | SBI Recruitment 2023
பாரத ஸ்டேட் வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Circle Based Officers பணிக்காக அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 5280 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு மொத்தம் 125 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 12.12.2023 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 பற்றிய விபரம்:
நிறுவனம் | ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) |
பணிகள் | Circle Based Officers |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலியிடம் | 5280 |
சம்பளம் | Rs.36,000/- |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 22.11.2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.12.2023 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | sbi.co.in |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதியை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயது தகுதி:
- 31.10.2023-ன் படி விண்ணப்பதாரர்களின் வயது 21 to 30 இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Interview, Online Test & Screening Test மூலம் தேர்ந்தேடுக்கபடுவார்கள்.
விண்ணப்பமுறை:
- ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பகட்டணம்:
- SC/ ST/ PwBD/ ESM/DESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
- General/ OBC/ EWS Candidates: Rs.750/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு காலிப்பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதில் தேர்வு செய்யவும். பின் அவற்றில் “Circle Based Officers” என்ற வேலைவாய்ப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
- அதேபோல் உங்கள் விண்ணப்ப கட்டண தொகையையும் செலுத்துவதும்.
- இறுதியாக உங்கள் எதிரிகளாக பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.
APPLY LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரத் ஸ்டேட் வங்கி (SBI Recruitment 2023) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Velaivaippu seithigal 2023 |