B.E, B.TECH படித்தவர்களுக்கு மாதம் ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை SBI வங்கியில் வேலைவாய்ப்பு.!

Advertisement

SBI Recruitment 2024 | SBI வங்கி வேலைவாய்ப்பு 2024

SBI Recruitment 2024 Notification pdf: SBI (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) வங்கி ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது உதவி மேலாளர் (Assistant Manager) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Assistant Manager பணிகளுக்கான மொத்தம் 168 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 22.11.2024 முதல் 12.12.2024 அன்று வரை ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கலாம்.

SBI வங்கி வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

SBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் 2024:

அமைப்பு  SBI 
பதவியின் பெயர்  Assistant Manager (Engineer-Civil, Engineer-Electrical, Engineer -Fire & Safety)
காலியிடங்கள்  168
பணியிடம்  இந்தியா முழுவதும் 
சம்பளம்  ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை 
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் மூலம் (Online)
விண்ணப்பிக்க முதல் தேதி  22.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  12.12.2024
அதிகாரபூர்வ இணையதளம்  https://sbi.co.in/

கல்வி தகுதி:

  • SBI வங்கி வேலைவாய்ப்பிற்கு BE/B.Tech (Civil Engineering, Electrical Engineering, Fire & Safety Engineering) படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்வையிடவும்.

வயது தகுதி:

  • SBI வங்கி Assistant Manager(Engineering-Civil) பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • SBI வங்கி Assistant Manager(Engineering-Electrical) பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • SBI வங்கி Assistant Manager(Fire & Safety Engineering) பணிக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
  • EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.

SBI Vacancy and Salary Details in Tamil:

பதவியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை  சம்பளம்
Assistant Manager (Engineering-Civil) 42 ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை 
Assistant Manager(Engineering-Electrical) 25 ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை 
Assistant Manager(Fire & Safety Engineering) 101 ரூ.48,480/- முதல் ரூ.85,920/- வரை 
மொத்த காலியிடங்கள்  168

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Online Written Test, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC, ST, PWD, Ex-s விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.750 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.

SBI Recruitment 2024 Apply Online Last Date:

  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.12.2024
SBI Recruitment 2024 Apply Online Link Download Here
OFFICIAL NOTIFICATION  Download Here 
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிவித்துள்ள SBI அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement