SBI Specialist Officer Recruitment 2024 Notification | SBI Specialist Officer Recruitment 2024 pdf | SBI SO Recruitment 2024 Notification
SBI Specialist Officer Recruitment 2024: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 2024 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு ஒன்றனை அறிமுகம் செய்துள்ளது. பல நிர்வாகப் பணியிடங்களை உள்ளடக்கிய சிறப்பு அதிகாரி (Specialist Officer ) பதவிக்கான 131 காலியிடங்களை உள்ளடக்கிய வேலைவாய்ப்பினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து கொண்டிருந்தவர்கள்SBI Specialist Officer Recruitment 2024 பயன்படுத்தி கொண்டு தகுதியானவர்கள் பிப்ரவரி 13, 2024 முதல் மார்ச் 4, 2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
State Bank of India (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) பிப்ரவரி 13, 2024 அன்று, SBI ஸ்பெஷலிஸ்ட் ஆபிசருக்கான வேலைவாய்ப்பினை அறிமுகம் செய்துள்ளது. 131 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பிற்கு தகுதியுளளவர்கள் SBI Specialist Officer Recruitment 2024 Apply Online மூலம் விண்ணபிக்க வேண்டமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. SBI Specialist Officer Recruitment 2024 கல்வி தகுதி, காலியிடங்களின் விவரங்களை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். இதனை தவிர்த்து மேலும், சில விவரங்களை நீங்கள் பெற விரும்பினால் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
SBI Specialist Officer Recruitment 2024 Details:
நிறுவனம் | பாரத ஸ்டேட் வங்கி (SBI) |
பணியின் பெயர் | SBI SO Recruitment 2024 |
மொத்த காலியிடங்கள் | 131 |
விண்ணப்பிக்க முதல் நாள் | பிப்ரவரி 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | மார்ச் 4 |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://sbi.co.in/ |
SBI Specialist Officer Recruitment 2024காலியிடங்களின் விவரங்கள்:
பதிவு பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
வட்ட பாதுகாப்பு வங்கி ஆலோசகர்(சிடிபிஏ) (Circle Defence Banking Advisor (CDBA)) |
1 |
மேலாளர் (கடன் ஆய்வாளர்) (Manager (Credit Analyst)) | 50 |
உதவியாளர் (பாதுகாப்பு ஆய்வாளர் ) (Assistant Manager (Security Analyst) | 23 |
மேலாளர் (பாதுகாப்பு ஆய்வாளர்) (Manager (Security Analyst) ) | 3 |
துணை மேலாளர் (பாதுகாப்பு ஆய்வாளர்) ( Deputy Manager (Security Analyst) ) | 51 |
உதவி பொது மேலாளர் (விண்ணப்ப பாதுகாப்பு) ( Assistant General Manager (Application Security) | 3 |
மொத்தம் காலியிடங்கள் | 131 |
வயது தகுதி:
- SBI Specialist Officer Recruitment 2024 -ற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் 25 வயதிற்கு மேல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மேலும், கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
SBI Specialist Officer வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
வகை | விண்ணப்பக் கட்டணம் |
General / / OBC / EWS | ரூ. 750 |
SC / ST / PH | இல்லை |
கல்வி தகுதி:
விண்ணப்பத்தார்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டதாரி படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
sbi specialist officer வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதலத்திற்கு செல்ல வேண்டும்.
- career section பிரிவைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்.
- SCO 2024 இன் வேலைவாய்ப்பு என்பதை தேர்வு செய்து அறிவிப்பைப் பதிவிறக்கி, தகுதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
- பின்னர் நீங்கள் விண்ணப்பிக்க ஆன்லைன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தில் சரியான விவரங்களை உள்ளிடவும்.
- சரியான விவரங்களுடன் படிவத்தைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION LINK | LINK 1 LINK 2 LINK 3 |
APPLY LINK | LINK | LINK | LINK |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தூத்துக்குடி மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்.!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |