SDAT Recruitment 2025 | Walk-in Interview 03.04.2025

Advertisement

SDAT Recruitment | SDAT Coaches Recruitment

சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Coach பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்கு மொத்தம் 01 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வு மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 03.04.2025 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

SDAT Recruitment 2025 Notification:

நிறுவனம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
பணிகள் Coach
காலியிடம் 01
பணியிடம் சிவகங்கை
Walk In Interview 03.04.2025
சம்பளம் Rs.25,000/-
அதிகாரபூர்வ இணையத்தளம் sivaganga.nic.in

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது இந்திய பல்கலைக்களங்களில் நத்தம் போட்டிகளில் பதக்க வென்றவராகவோ ருக் வேண்டும்.
  • மேலும் தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

SDAT Recruitment 2025 Notification Apply Online:

  1. முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
  3. பிறகு Recruitment of Entry Level Go Go Coach (Contractual Basis) under Khelo India Funding Scheme through Tamil Nadu Sports Development Authority என்ற விளபரத்தை கிளிக் செய்யவும்.
  4. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பித்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
SDAT Recruitment 2025 Notification Download Here 
Official Website CLICK HERE>>

பொறுப்பு துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் SDAT அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2025

 

Advertisement