SEBI Velaivaippu 2022
இந்திய பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Officer Grade A (Assistant Manager) பணியை நிரப்பிட மொத்தம் 24 காலி பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் தகுதிவாய்ந்த நபர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி 2022 ஜூலை, 31-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை பூர்த்தி செய்திருக்கவும். SEBI நிறுவனம் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பித்தார் Phase I On-Line Examination, Phase II On-Line Examination & Interview தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் இந்தியாவில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.
SEBI வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2022 | SEBI Recruitment 2022
நிறுவனம் | Securities and Exchange Board of India |
பணி | Officer Grade A (Assistant Manager) |
மொத்த காலியிடங்கள் | 24 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 14.07.2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.07.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.sebi.gov.in |
கல்வி தகுதி:
- பொறியியல் இளங்கலை பட்டம் படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகள் ஆகும்.
- வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பித்தார் Phase I On-Line Examination, Phase II On-Line Examination & Interview தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு Rs.100
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு Rs.1000
- இந்த விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் சேவை மூலம் செலுத்தலாம்.
SEBI வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “Career” என்பதை தேர்வு செய்யுங்கள். பின் SEBI Recruitment Exercise – Recruitment of Officer Grade A (Assistant Manager) 2022 – Information Technology Stream என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.
- அதேபோல் அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் தங்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்திவிடுங்கள்.
- மேலும் தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்க்காக விண்ணப்ப படிவத்தை ஒரு print out எடுத்து கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் SEBI நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று சரிபார்த்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |