SIDBI Recruitment 2024 | SIDBI வேலைவாய்ப்பு 2024
SIDBI Recruitment 2024: Small Industries Development Bank Of Recruitment தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாப்பு அறிவிப்புபடி Officers in Grade ‘A’ and Grade ‘B’– General and Specialist Stream Post பணியை நிரப்ப தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. இந்த பணிகளுக்கு மொத்தம் 72 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி 08.11.2024 அன்று முதல் 02.12.2024 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த SIDBI வங்கி வேலைவாய்ப்பு (SIDBI Bank Recruitment 2024) அறிவிப்புபடி இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்புப் பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு www.sidbi.in என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்தளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
SIDBI வேலைவாய்ப்பு 2024 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் |
SIDBI Bank |
பணிகள் |
Officers in Grade ‘A’ and Grade ‘B’– General and Specialist Stream Post |
மொத்த காலியிடங்கள் |
72 |
பணியிடம் |
இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் மூலம் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
08.11.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
02.12.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
www.sidbi.in |
காலியிடங்கள் விவரம்:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Assistant Manager Grade ‘A’ – General Stream |
50 |
Manager Grade ‘B’ – General Stream |
10 |
Manager Grade ‘B’ – Legal |
06 |
Manager Grade ‘B’ – Information Technology (IT) |
06 |
மொத்தம் |
72 |
கல்வி தகுதி:
- IDBI வங்கி வேலைவாய்ப்பிற்கு B.Com , MBA , CA, CMA படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
பணியின் பெயர் |
வயது தகுதி |
Assistant Manager Grade ‘A’ – General Stream |
21 வயது முதல் 30 வயது வரை |
Manager Grade ‘B’ – General Stream |
25 வயது முதல் 33 வயது வரை |
Manager Grade ‘B’ – Legal |
25 வயது முதல் 33 வயது வரை |
Manager Grade ‘B’ – Information Technology (IT) |
25 வயது முதல் 33 வயது வரை |
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பளம் பற்றிய விவரங்கள்:
பணியின் பெயர் |
சம்பளம் |
Assistant Manager Grade ‘A’ – General Stream |
ரூ.44,500/- முதல் ரூ.89,150/- வரை |
Manager Grade ‘B’ – General Stream |
ரூ.55,200/- முதல் ரூ.99,750/- வரை |
Manager Grade ‘B’ – Legal |
ரூ.55,200/- முதல் ரூ.99,750/- வரை |
Manager Grade ‘B’ – Information Technology (IT) |
ரூ.55,200/- முதல் ரூ.99,750/- வரை |
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Online Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ PWD / Ex-s பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.175/- ஆகும்.
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,100/- ஆகும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024 எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.sidbi.in என்ற இணையதளம் செல்லவும்.
- அப்பக்கத்தில் Career – ஐ கிளிக் செய்யவும்.
- அப்பக்கத்தில் Apply Online – ஐ கிளிக் செய்யவும்.
- விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யவும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் SIDBI வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
TN Velaivaippu |