Sivagangai TNRD Recruitment 2020..! சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Sivaganga District Jobs 2020..!

Sivaganga District Jobs 2020

Sivagangai TNRD Recruitment 2020..! சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Sivaganga District Jobs 2020..!

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு (Sivagangai TNRD Recruitment 2020) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பானது ஈர்ப்பு ஓட்டுநர் பணிகளை நிரப்ப மொத்தம் 11 காலியிடங்கள் நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (ஆஃப்லைன்) வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19.02.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

newTN Velaivaippu Seithigal 2020..! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020..!
newசென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு 2019..! Chennai Jobs 2020..!
newமத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Central government jobs..!
newBank Jobs 2020..! வங்கி வேலைவாய்ப்பு 2020..! Bank velaivaippu 2020..!

 

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு 2020 (Sivagangai TNRD Recruitment 2020) அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் உள்ள ஓட்டுநர் பணியில் பணியமர்த்தப்படுவார்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சரி இங்கு சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 (Sivagangai TNRD Recruitment 2020) அறிவிப்பு விவரங்களை இங்கு படித்தறிவோம் வாங்க.

Sivagangai TNRD Recruitment 2020:-

நிறுவனம் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020 (Sivagangai TNRD Recruitment 2020)
பணி ஈர்ப்பு ஓட்டுநர்
சம்பளம் Rs.19,500/- & Rs.62,000/-
மொத்த காலியிடங்கள் 11
பணியிடம் சிவகங்கை (Sivaganga District Jobs)
விண்ணப்பிக்க கடைசி நாள் 19.02.2020
அதிகாரப்பூர்வ இணையதளம் sivaganga.nic.in

Tamilnadu uraga valarchi thurai recruitment 2020 – கல்வி தகுதி:

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

Tamilnadu uraga valarchi thurai recruitment 2020 – வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

Tamilnadu uraga valarchi thurai recruitment 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் தேர்வு.

Sivaganga District Jobs 2020 – விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலம்.

Tamilnadu uraga valarchi thurai recruitment 2020 – அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல், மாலை 5.45 மணி வரை நேரிலோ, அல்லது மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி), 2வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 (Sivagangai TNRD Recruitment 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. sivaganga.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போதைய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2020 ஆண்டிற்கான (tamilnadu uraga valarchi thurai recruitment 2020) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும். அதாவது “Jeep Driver Vacancy in Rural Development and Panchayat Raj, Sivaganga” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து uraga valarchi thurai jobs (tnrd recruitment 2020 Notification) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்க்கவும்.
  4. பின் விண்ணப்ப படிவத்தை Download செய்யவும்.
  5. பின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த ooraga valarchi thurai காலியிடத்திற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்கவும்.
APPLICATION FORM CLICK HERE>>
NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சிவ கங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TNRD Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated vacancy

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2020..! Sivaganga District Jobs 2020..!

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2020:- அரசு சிறப்பு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக சிவகங்கை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு கணினி ஆய்வகம் அமைப்பதற்கும், அந்த ஆய்வகத்தில் பணிபுரிந்து பாடம் போதிக்க மாதம் ரூ.15,000/- தொகுப்பூதியம் அடிப்படையில் தொழிற்பயிற்றுநர் (Vocational Instructor – Computer Science) ஆகப் பணிபுரிய விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் 07.02.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

சரி இங்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2020 (Sivaganga District Jobs 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.

Sivaganga District Jobs 2020:-

நிறுவனம் சிவகங்கை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணி Vocational Instructor – Computer Science
மொத்த காலியிடம் 01
சம்பளம் ரூ.15,000/-
பணியிடம் சிவகங்கை (Sivaganga District Jobs 2020)
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2020
அதிகாரப்பூர்வ இணையதளம் sivaganga.nic.in

Sivaganga District Jobs 2020 – கல்வி தகுதி:

  • B.Ed., தகுதியுடன் B.E., B.Sc., BCA & B.Sc. பட்டங்களில் ஏதாவது ஒரு பட்டம் படித்திருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

Sivaganga District Jobs 2020 – வயது வரம்பு:

  • வயது வரம்பு இல்லை.

Sivaganga District Jobs 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

  • தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள, அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடம்.

Sivaganga District Jobs 2020 – விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன்.

Sivaganga District Jobs 2020 – அஞ்சல் முகவரி:

சிவகங்கை நகர் இளையான்குடி சாலையில் உள்ள  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி தலையாசிரியருக்கு.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு 2020 (Sivaganga District Jobs 2020) காலியிடத்திக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. sivaganga.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Vocational-instructor(Computer Science) vacancy in Govt Blind school என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 07.02.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION  DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Sivaganga District Jobs 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated vacancy

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020..! Sivaganga TNAHD Recruitment 2020..!

Sivaganga TNAHD Recruitment 2020

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு (Sivaganga TNAHD Recruitment 2020) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே விருதுநகர் வசிக்கும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்துக்கொள்ளவும். இந்த கால்நடை பராமரிப்பு வேலைவாய்ப்பு 2020 (Sivaganga TNAHD Recruitment 2020) காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 06.02.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் சிவகங்கை மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020 (Sivaganga TNAHD Recruitment 2020) அறிவித்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு (Sivaganga TNAHD Recruitment 2020) காலியிடத்திற்கு நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இங்கு சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020 (Sivaganga TNAHD Recruitment 2020) அறிவிப்பு பற்றிய விவரங்களை இங்கு நாம் காண்போம்.

கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 2020 / TN Animal Husbandry Recruitment 2020:-

நிறுவனம்:  சிவகங்கை கால்நடை பராமரிப்பு துறை (TN Animal Husbandry Department Recruitment 2020)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020 (TN kaalnadai paramarippu thurai velai vaippu 2020)
பணிகள்: ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
மொத்த காலியிடங்கள்: 03
பணியிடம்: சிவகங்கை (Sivaganga District Jobs 2020)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2020 (5.45 நேரத்திற்குள்)
அதிகாரப்பூர்வ இணையதளம் https://sivaganga.nic.in/

Sivaganga TNAHD Recruitment 2020 – காலியிடங்கள் மற்றும் மாத வருமானம் விவரங்கள் 2020:-

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் 
ஆய்வக உடனாள் 01 Rs.15,900/– & Rs.50,400/- 
அலுவலக உதவியாளர் 01 Rs.15700/– & Rs.50,000/-
ஓட்டுநர் 01 Rs.19500/– & Rs.62,000/-
மொத்த காலியிடங்கள்  03

Sivaganga TNAHD Recruitment 2020– கல்வி தகுதி:

  • 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு (TNAHD Sivaganga Recruitment 2020) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

Sivaganga TNAHD Recruitment 2020 – வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

TN Animal Husbandry Recruitment 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் தேர்வு.

Sivaganga TNAHD Recruitment 2020 – விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன்.

Sivaganga TNAHD Recruitment 2020 – அஞ்சல் முகவரி:-

மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், மருதுபாண்டி நகர், சிவகங்கை 630562.

Sivaganga TNAHD Recruitment 2020 – விண்ணப்பம் கிடைக்கும் இடம்:

  • விண்ணப்பங்களை இலவசமாக சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக பணி நேரத்தில் பெற்று கொள்ளலாம்.

Sivaganga TNAHD Recruitment 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

  1. sivaganga.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள Kalnadai Paramarippu Thurai Recruitment 2020 காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் சிவகங்கை கால்நடை பராமரிப்பு, உதவி இயக்குநர் அலுவலகத்தில், அலுவலக பணி நேரங்களில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
  5. பின் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, சரியாக பூர்த்தி செய்து 10.02.2020 அன்றுக்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

 

ஆய்வக உடனாள் பணிக்கான விண்ணப்ப படிவாம்: APPLICATION FORM
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்ப படிவாம்: APPLICATION FORM
ஓட்டுநர் பணிக்கான விண்ணப்ப படிவாம்: APPLICATION FORM
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  சிவகங்கை கால்நடை பராமரிப்பு துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Sivaganga TNAHD Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment News in tamil 2020