South Indian Bank Recruitment 2020..!Bank Jobs 2020..! வங்கி வேலைவாய்ப்பு 2020..!

South Indian Bank Recruitment 2020..! Bank Jobs 2020..! வங்கி வேலைவாய்ப்பு 2020..!

South Indian Bank Recruitment: South Indian வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பானது Probationary Manager, Chief Security Officer பணிக்காக அறிவித்துள்ளது. இந்த South Indian வங்கி வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன்(Online) மூலமாக விண்ணப்பிக்கலாம்.

South Indian வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி group discussion & personal interview என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வங்கி வேலைவாய்ப்பிற்கான மாத சம்பளம் ரூ.31705 – 45950/- வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த south indian வங்கி வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இங்கு south indian பேங்க் வேலைவாய்ப்பு (Bank Jobs 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க…!

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram

South Indian Bank Recruitment – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம் South Indian Bank Ltd 
வேலைவாய்ப்பு வகைதனியார் வங்கி வேலைவாய்ப்பு 2020 (Private Jobs /Bank Jobs)
பணிகள் probationary manager, chief security officer
காலியிடங்கள் 16 இடங்கள் 
பணியிடம் திரிசூர் , கேரளா 
விண்ணப்பிக்க ஆரம்ப  தேதி 12.02.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2020
அதிகாரபூர்வ வலைத்தளம் www.southindianbank.com 

 

South Indian Bank Recruitment  – கல்வி தகுதி:-

கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள south indian bank-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

South Indian Bank Recruitment – தேர்ந்தெடுக்கும் முறை:

  • group discussion 
  • personal interview என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 South Indian Bank Recruitment – வயது தகுதி:

  • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ கிளிக் செய்து பார்க்கவும்.

South Indian Bank Recruitment – விண்ணப்ப கட்டணம்:

  • SC /ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/-மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/-மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

South Indian பேங்க் (Bank Jobs 2020) அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  • southindianbank.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் “careers ” என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின் “current openings ” என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள probationary manager & chief security officer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதியாக Submit button கிளிக் செய்யவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்க்காக print out எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE >>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் south indian பேங்க் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ (south indian  bank career) வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

SHARE