சௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 | South Indian Bank Recruitment 2021

South Indian Bank Recruitment 2021

சௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 | South Indian Bank Recruitment 2021

South Indian Bank Recruitment 2021: சௌத் இந்தியன் வங்கி தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கின்றது. எனவே தகுதி பெற்றவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த புதிய சௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு படி OFFICERS/ EXECUTIVES பணிகளுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் 20.01.2021 அன்று முதல் 30.01.2021 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். சௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் Initial Shortlisting & Interview என்ற தேர்வு முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

சௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2021 –  அறிவிப்பு விவரம்:

நிறுவனம் சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank)
வேலைவாய்ப்பு வகை வங்கி வேலைவாய்ப்பு 2021 / Bank Jobs 2021
பணிகள் OFFICERS/ EXECUTIVES
பணியிடங்கள் இந்தியா
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20.01.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2021
அதிகாரபூர்வ வலைத்தளம் southindianbank.com

கல்வி தகுதி: 

 • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து Degree/ PG Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • வயது தளர்வு பற்றிய விவரங்களை விவரங்களை தெரிந்து கொள்ள https://www.southindianbank.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

தேர்வு முறை:

 • Initial Shortlisting & Interview தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

 • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 800/-

சௌத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு (South Indian Bank Recruitment 2021) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்???

 1. southindianbank.com அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லவும்.
 2. பின் Careers என்பதை தேர்வு செய்யவும்.
 3. அவற்றில் Current Openings என்பதை க்ளிக் செய்யவும்.
 4. அவற்றில் தற்பொழுது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, ஆன்லைனில் பணம்செலுத்த வேண்டும்..
 6. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 7. இறுதியாக submit button கிளிக் செய்து, விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாட்டிற்கு print out எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
OFFICIAL NOTIFICATION
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற
இங்கே கிளிக் செய்யவும்

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தென்னிந்தியா வங்கி வேலைவாய்ப்பு (South Indian Bank Recruitment 2021) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2021