10th,12th,ITI படித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் Apprentice வேலைவாய்ப்பு 2024 | மொத்தம் 2438 காலியிடங்கள்..!

Advertisement

Southern Railway Apprentice Recruitment 2024 | Southern Railway Apprentice Apply Online | தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2024

Southern Railway Recruitment 2024: தெற்கு ரயில்வே Apprentice பணிக்கான 2438 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது வெளியானதை தொடர்ந்து மக்கள் பெரிதும் Southern Railway Apprentice Recruitment 2024 notification மற்றும் இதனது Apply Online link-ஐ தேடி கொண்டிருக்கின்றார்கள். மேற்குறிப்பிட்ட காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தெற்கு ரயில்வே வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முன், வழிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்த ரயில்வே வேலைகளுக்கு ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். Southern Railway Recruitment Online Application Link 22.07.2024-ல் இருந்து 12.08.2024 அன்று வரை முடிவடைகிறது.

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தலை கவனமாக படித்து தகுதியை ஒருமுறை தெளிவாக சரிபார்க்க வேண்டும். தெற்கு ரயில்வேயில் ஆட்சேர்ப்பு, வேலை வாய்ப்புகள், தேர்வுப் பட்டியல், தகுதிப் பட்டியல், முடிவுகள் போன்ற கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு (Southern Railway Recruitment 2024) பற்றிய முழு விவரங்களைப் பெற இந்த பதிவை முழுவதுமாக பார்க்கவும். தென்னக ரயில்வே (Southern Railway Apprentice Recruitment 2024) ஆட்சேர்ப்பு அறிவிப்பு இணைப்பு பக்கத்தின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் சம்பளம் 2024 | Southern Railway Apprentice Salary

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2024: அறிவிப்பு 

நிறுவனம் தெற்கு ரயில்வே (Southern Railway)
பணிகள் Apprentice
மொத்த காலியிடங்கள்  2438
விண்ணப்பிக்க முதல் தேதி   22.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்  12.08.2024
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் மூலம் 
சம்பளம்  ரூ.7,000/- முதல் ரூ.12,000/- வரை 
பணியிடம்  இந்தியா முழுவதும் 
அதிகாரப்பூர்வ இணையதளம் sr.indianrailways.gov.in

Southern Railway Apprentice Recruitment 2024

கீழேயுள்ள பிரிவில் கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தெற்கு ரயில்வே Apprentice ஆட்சேர்ப்புக்கான செயல்முறையை எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் தெற்கு ரயில்வே Apprentice வேலைவாய்ப்பு 2024 பதிவு செய்ய விரும்புனீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

பதவியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை  
Apprentice 2438

கல்வி தகுதி:

  • 10th அல்லது 12th அல்லது ITI படித்தவர்கள் Southern Railway Recruitment விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் 15 முதல்  அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்கும் நபர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தெற்கு ரயில்வே Apprentice பணிக்கு விண்ணப்பித்தவர்கள் Merit List மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தெற்கு ரயில்வே வேலைகளுக்கு ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்:

  • தகுதியுள்ள வேட்பாளர்கள் Rs.100 கட்டி தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பிக்கலாம்.
  • ஆன்லைன் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

Southern Railway Apprentice Recruitment 2024 Apply Online 

  • அதிகாரப்பூர்வ இணையதளமான “sr.indianrailways.gov.in” க்குச் செல்லவும்.
  • தேவையான அறிவிப்பைக் கண்டறியவும்.
  • அறிவிப்பை கவனமாக பதிவிறக்கம் செய்து படிக்கவும்.
  • ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
  • நீங்கள் தகுதியுடையவராக இருந்தால் Southern Railway Apprentice Recruitment 2024 apply செய்யவும்.
  • அதற்கு Click Here for apply o­nline என்ற link-ஐ கிளிக் செய்யவும்.
  • எந்த குறிப்புக்கும் அறிவிப்பு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
APPLY ONLINE  Click  Here
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click  Here
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2024
Advertisement