12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு SSC வேலைவாய்ப்பு..! மொத்தம் 2006 காலியிடங்கள்..!

Advertisement

SSC Recruitment 2024  | SSC Velaivaippu 2024 | SSC Recruitment 2024 Notification | SSC Jobs 2024 Notification | SSC Stenographer Recruitment 2024 Apply Online

SSC Recruitment 2024: மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Stenographer பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் 2006 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.07.2024 முதல் 17.08.2024 அன்று வரை  தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் SSC வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

SSC Stenographer Recruitment 2024 Notification:

நிறுவனம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission)
பணிகள் Stenographer
பணியிடம் இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள் 2006
சம்பளம் ரூ.20,000/- முதல் ரூ.40,000 வரை/-
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் மூலம் 
விண்ணப்பிக்க முதல் தேதி 26.07.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2024
அதிகாரபூர்வ வலைத்தளம் ssc.nic.in

SSC Stenographer Vacancy 2024 Qualification:

பணிகள்  காலியிடங்கள் 
Stenographer 2006
மொத்த காலியிடங்கள்  2006

கல்வி தகுதி:

  • SSC Stenographer வேலைவாய்ப்பிற்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • SSC Stenographer வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Computer Based Exam மற்றும் Skill Test போன்றவை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன் (Online)  விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ PWD/ பெண்கள் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/- ஆகும்.

SSC Stenographer Recruitment 2024 Apply Online:

  1. ssc.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் வேலைவாய்ப்பு அறிவிப்பை தேர்வு செய்யவும்.
  3. பின்பு அறிவிப்பை கவமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த SSC வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம்.
  5. அதே போல் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் அல்லது SBI Challan முறையில் செலுத்திவிட வேண்டும்.
  6. இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்
SSC Stenographer Recruitment 2024 Apply Online LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் JOIN NOW>>

தகுதி பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ssc மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil

 

Advertisement