SSC SI வேலைவாய்ப்பு 2024.. காலியிடம் 4187 | Last Date 28.03.2024

Advertisement

SSC Sub Inspector Recruitment 2024 | SSC Sub Inspector Recruitment 2024 Last Date

SSC  துறையானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Sub inspector பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு 4187 காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 28.03.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

SSC SI Recruitment 2024

நிறுவனத்தின் பெயர் Staff Selection Commission (SSC)
பதவியின் பெயர் Sub-Inspector
மொத்த காலியிடங்கள் 4187
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.03.2024
இடம் இந்தியா
அதிகாரப்பூர்வ இணையதளம் ssc.nic.in

SSC CPO 2024 Vacancy Details:

பணிகள்  காலியிடம் 
Delhi Police SI (Male) 125
Delhi Police SI (Female)
61
BSF 892
CISF 1597
CRPF 1172
ITBP 278
SSB 62
மொத்தம் 4187

SSC CPO Notification 2024:

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Degree படித்தவவராக இருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள்  CBT Written Exam, Physical Efficiency Test (PET), Document Verification, Medical Examination போன்றவை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Application Fee:

  • General/ OBC/EWS Candidates: Rs. 100/-
  • SC/ST Candidates: Nill

How to Apply SSC Sub-Inspector Jobs 2024:

  1. முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான  ssc.nic.in செல்ல வேண்டும்.
  2. மேலும் நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் SSC ஆட்சேர்ப்பு அல்லது வேலைகளை சரிபார்க்கவும்.
  3. சப்-இன்ஸ்பெக்டர் வேலைகள் அறிவிப்பைத் பார்த்து  தகுதியைச் சரிபார்க்க வேண்டும்.
  4. விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியை  சரிபார்க்கவும்.
  5. நீங்கள் தகுதியுடையவராக இருந்தால்,கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விட வேண்டும்.

SSC Sub Inspector Recruitment 2024 Date:

Start Date to Apply Online 04-03-2024
Last Date to Apply Online 28-Mar-2024
Last date to pay the application fee 29-03-2024
Date of ‘Window for Application Form Correction’ and online payment of Correction Charges 30.03.2024 to 31.03.2024.
Schedule of Computer Based Examination 9th, 10th & 13th May, 2024.

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் SSC  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

OFFICIAL NOTIFICATION  LINK>>
Apply Online (Login)
Link 
For Registration Link
Link 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement