SSC Recruitment 2024 Apply Online | SSC Notification 2024 pdf Download | SSC MTS Recruitment 2024 Apply Online
Staff Selection Commission Recruitment 2024: SSC ஆணையம் ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது MTS மற்றும் Havaldar பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 8326 காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஜூன் 27.06.2024 அன்று முதல் ஜூலை 31.07.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், SSC வேலைவாய்ப்பு 2024 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Staff Selection Commission Recruitment 2024 பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Staff Selection Commission Recruitment 2024 Notification:
நிறுவனம் | SSC (Staff Selection Commission) |
பணிகள் | MTS, Havaldar |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
மொத்த காலியிடங்கள் | 8326 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
சம்பளம் | ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 27.06.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 31.07.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ssc.nic.in/ |
SSC MTS Notification 2024 Vacancy | காலியிடம் பற்றிய விவரங்கள்:
பணிகள் | காலியிடங்களின் எண்ணிக்கை |
MTS | 4887 |
Havaldar | 3439 |
மொத்த காலியிடங்கள் | 8326 |
SSC MTS Recruitment 2024 Salary | சம்பள விவரங்கள்:
Staff Selection Commission MTS மற்றும் Havaldar பணிக்களுக்கான சம்பளம் தோராயமாக ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயது தகுதி:
- SSC வேலைவாய்ப்பிற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும், வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு படித்தவர்கள் SSC வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கணினி தேர்வு மூலம் (Computer Based Exam)
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் ஆகும்.
- SC/ST/PWD/வகை பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
SSC MTS Recruitment 2024 Apply Online | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITTE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Staff Selection Commission அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2024 |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.