சிண்டிகேட் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

Advertisement

சிண்டிகேட் வங்கி வேலைவாய்ப்பு 2019..!

Syndicate Bank Recruitment 2019

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியில் இந்திய அரசுக்கு சொந்தமான பழமையான மற்றும் மிகப்பெரிய வணிக வங்கியில் ஒன்று தான் சிண்டிகேட் வங்கி (syndicate bank recruitment 2019). இந்த சிண்டிகேட் வங்கி தற்போது இந்தியா முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி குறிப்பாக Specialist Officers பணிகளுக்கு மொத்தம் 129 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து சிண்டிகேட் வங்கி  (syndicate bank careers) ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கின்றது. இந்தியாவில் அரசு வங்கியில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் 29.03.2019 அன்றில் இருந்து 18.04.2019 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் Online test/ GD/ Interview ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மூன்று தேர்விலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு 8826+ காலிப்பணியிடங்கள் 2019..!

சரி வாங்க சிண்டிகேட் வங்கி 2019 jobs (syndicate bank recruitment 2019) அறிவிப்பு பற்றிய முழு தகவலையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்.

சிண்டிகேட் வங்கி வேலைவாய்ப்பு (Syndicate bank recruitment 2019) அறிவிப்பு விவரங்கள் 2019..!

நிறுவனம்: Syndicate Bank
வேலை வகை: மத்திய அரசு வேலை (Bank jobs)
பணி: Specialist Officers
பணியிடங்கள்: இந்தியா
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.03.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.04.2019

Syndicate bank recruitment 2019 – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்..!

பணிகள் மொத்த காலியிடங்கள் மாத சம்பளம்
Senior Manager (Risk Management) 05 Rs.42,020-51,490
Manager (Risk Management) 50 Rs.31,705-45,950
Manager (Law) 41
Manager (IS Audit) 03
Security Officer 30
மொத்த காலியிடங்கள் 129

Syndicate bank recruitment 2019 – கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

syndicate bank careers 2019 – வயது வரம்பு:

  • Sr.Manager & Manager பதவிக்கு 25 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • Security Officer பதவிக்கு : 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

Syndicate bank recruitment 2019 – தேர்வு முறை:

  • சிண்டிகேட் வங்கி வேலைவாய்ப்பு (syndicate bank careers) தேர்வு முறையானது Online test/ GD/ Interview என்ற மூன்று அடிப்படை முறைகளில் நடத்தப்படும்.

syndicate bank careers – விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

  • SC /ST விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 600/-

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை

  • ஆன்லைன்.

சிண்டிகேட் வங்கி வேலைவாய்ப்பு (Syndicate bank recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க ?

  1. syndicatebank.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் சிண்டிகேட் வங்கி வேலைவாய்ப்பு 2019 (syndicate bank recruitment 2019) காலியிடத்தின் “Recruitment of Specialist Officers in various verticals/scales” பணிகளுக்கான விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, ஆன்லைன் முறை மூலம் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  5. இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.
APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2019..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement